அடேய் ஓவரா போறீங்கடா…😂😂😂
TEXT-ல கலாய்க்கிறதோட நிறுத்தாம… வீடியோவே போட்டு இப்படி கோர்த்து விடுறீங்களேடா…🤣🤣🤣
என்னதான் இருந்தாலும் அவரு நம்ம CM டா…
மாண்புமிகு CM சார், இதுக்கும் படக்குழுவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஏன்னா பட சூட்டிங் தேர்தலுக்கு முன்னாடியே முடிஞ்சுடுச்சு👍
#Jailer2 #Jailer2IndustryBlockBuster
#Jailer2AllTimeIndustryBlockBuster
#MVP
65 டீம் Anti Norcotic Force ?
135 கிலோ 800 முதல் 1000 கோடி மதிப்பிலான போதை பொருள்
இது தமிழ்நாட்டு வரலாற்றுல இப்படி ஒரு நிகழ்வு நடக்கல ?
இதை ஒன்றிய அரசின் போதை பிரிவு கண்டுபிடிச்சு கைது பன்றாங்கன்னனா ?
நீங்க போட்ட Force எங்க போச்சு ?
கையாலாகத அரசு இது
SIR விவகாரத்தில்.. டெல்லி காவல்துறையினரை நேருக்கு நேர் தைரியமாக கேள்வி கேட்டு..அடி வாங்கி.. வடநாட்டு சிங்கப்பெண்கள் போராட்டம்.
இங்கே சினிமா நடிகனுக்காக கொட்டும் மழையில் காத்திருக்கும் கொடுமை.
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில்..!!
ரெண்டு நாள் முன்னாடி தான் அரிசி விலை உயரல, எதிர்க்கட்சிகள் புரளி கிளப்புது என அளந்தார்
இப்ப விலைவாசி உயர்வுக்கு காரணம் சொல்றாரு
உங்களுக்கு கித்னா வாய் அத்திம்பேர்?
#WATCH | "கேக்குற கேள்விகளுக்கு கலெக்ஷன் குமாரிடம் பதில் இல்ல.. தினமும் மீடியா முன்னாடி ஷோ காட்டுறாங்க.." -பரந்தாமன், திமுக
#SunNews | #NirmalKumar | #TNEB