@mari_selvaraj சோ. தர்மன் மாரிஅண்ணா.
ஒரே சமூகம் போல். கதையின் கரு மற்றும் ஒன்று, காட்சிகள் வெவ்வேறு.
தர்மன் அவர்கள் பத்து வருடத்திற்கு முன்பே இந்த கதையை எழுதி விட்டேன் என்று மட்டுமே சொல்லியுள்ளார். இந்தக் கதைக்கு அவர் உரிமை கோரவில்லை.
Life la இப்படி ஒரு படத்த நான் பார்த்ததே இல்லை..
Night 1 மணிக்கு படம் எல்லாம் முடிஞ்சதும் end card la oru song போது ஒருத்தரும் seat ah ��ிட்டு எந்திரிக்கல, அவ்ளோ ஆக சிறந்த படப்பு ண்ணு பல படத்தை சொல்வாங்க but இப்படி ஒரு magic எந்த படத்துக்கும் நடந்து நான் பாக்கல.
#VaazhaiReview
CMD-BSNL Shri Ravi A Robert Jerard visited Chennai on 20th July 2024 to review the performance of Chennai Telephones, Tamil Nadu Circle and CNTX-South. The CMD also informed that BSNL is going to complete of 60, 000 4G sites by September 2024 and 75, 000 4G sites by October 2024.
சேர,சோழ,பாண்டியர் மன்னர்களின் வரலாற்று, நீர் மேலாண்மை மற்றும் சங்க இலக்கியம், மருதத் திணைப் பாடல்கள் என வரலாற்று சிறப்புமிக்க பன்முகம் கொண்ட தமிழறிஞர் - பேராசிரியர் முனைவர்.திரு.குருசாமி சித்தர் அவர்களின் இறப்பு செய்தி மிகுந்த வருத்தமும், மனவேதனையும் அளிக்கிறது.
முனைவர் திரு.குருசாமி சித்தர் அவர்களது மறைவு தமிழ் அறிஞர்களுக்கும், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#guruswamysiddhar #devendrakulavellalar #historical #death