வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை
குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வந்த கூட்டம் கிடையாது
கொள்கை கோட்பாட்டிற்காக வந்த கூட்டம் விசிக கூட்டம் விசிக தேவை வெகுமக்களுக்கு தேவை
விசிகவை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது
#திருமா
உளுந்தூர்பேட்டையில் எத்தனை லட்சம் சிறுத்தைகள் திரண்டும் பொதுமக்களுக்கோ, பொது சொத்துக்களுக்கோ எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை... இதுதான் எங்கள் தலைவர் எழுச்சித்தமிழரின் வளர்ப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒழுக்கம் 💥❤️💙 #vck#vckitwing#thirumavalavan@Sivaa_Comrade
முன்னாடி என்ன பேசுனானுங்க TVK வில் VCK கரைந்து விட்டது எல்லாரையும் ஆதவ் அழைத்து சென்று விட்டார் என்றார்கள்,
இப்போது மாநாட்டில் பல லட்சம் சிறுத்தைகள் பார்த்தது வேறு விதமாக விமர்சனம் செய்கிறார்கள்,
நாய்கள் குரைப்பதனால் பயணங்கள் ஓய்வதில்லை
#நாங்களே_மைய்யம்#VCK#Thirumavalavan
"கரூர் சம்பவம் போல் ஒரு சம்பவம் நடந்துவிடக்கூடாது என்று நான் அப்படி நடந்துகொண்டேன்... வி.சி.க மாநாட்டில் நடந்த கூட்ட நெரிசலுக்கு தொண்டர்கள் காரணம் அல்ல.. நாங்கள் தான் காரணம்.." - திருமாவளவன் பேட்டி
#Chennai | #VCK | #Thirumavalavan | #VCKMeeting | #PolimerNews
கேரள மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 2ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
மகாத்மா அய்யன்காளி விருது
மாண்புமிகு கேரள முதல்வர் வி.டி.சதீசன் அவர்களுக்கும்
ஸ்ரீ நாராயண குரு விருது சிபிஐ மூத்த தலைவர் மேனாள் அமைச்சர் சி.திவாகரன் அவர்களுக்கும்
வழங்கப்படுகிறது.
"ஆட்சி நிர்வாகத்திற்கு புதியவர்கள் தவெகவினர்.. இந்த 100 நாட்களில் பெரிய அளவில் எந்த கெட்ட பெயரையும் எடுக்கவில்லை.."
"விவாதிக்க தெரியவில்லை.. பதில் சொல்ல தெரியவில்லை என்பது ஜனநாயகத்தில் ஒரு குறைபாடு இல்லை.. லஞ்சம் குறைந்திருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு 100 நாட்களை வெற்றிகரமாக நகர்த்தி இருக்கிறார்கள்.. இது பாராட்டுக்குரியது.. " - திருமாவளவன்
#TVK | #VCK | #Thirumavalavan | #PolimerNews
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @thirumaofficial அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அம்பேத்கர் - பெரியார் கொள்கைகளின் வழியே சமூகநீதிப் பாதையில் மக்கள் பணி தொடர்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.8.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay