அரசியலில் எந்தவித
அனுபவமும் இல்லை...
அரசியல் குடும்பத்தில் பிறக்கவில்லை...
போராட்டம் செய்தும
அரசியலுக்கு வரவில்லை...
ஜாதி சங்கத்தை வைத்து அரசியலுக்கு வரவில்ல...
செல்வந்தர் வீட்டில் பிறக்கவில்லை...
சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வரவில்லை...
யாருடைய சிபாரிசு பெற்று அரசியலுக்கு வரவில்லை...
நம்மைப் போல் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆபார திறமையால் முக்கிய தலைவர்களின் கவனத்தைப் பெற்று ஆக்சிடென்ட்ளா அரசியலுக்கு வந்த மனிதர் இன்று தமிழக அரசியலில் ஒரு சகாப்தத்தை எழுத தொடங்கி விட்டார் 🔥🔥🔥
மோடிஜி போன்ற நேர்மையான தலைவர்களுக்கு தெரியும் இது போன்ற பாசம் மிகுந்த கூட்டத்தை தன் வசப்படுத்துவது எவ்வளவு கடினம் என்று மேலும் இது போன்ற மக்கள் ஈர்ப்பு வெகுசில தலைவர்களுக்கு மட்டும்தான் அமையும்🔥🔥🔥
@narendramodi@annamalai_k 🔥🔥🔥
#EnMannEnMakkal
#என்மண்_என்மக்கள்
உயிரில்லாத பேனாவை உடைப்பேன் என்று சொன்னதற்கு அவ்வளவு கோவப்பட்டவர்கள், உயிருள்ள மனிதனின் மண்டையை உடைதததற்கு வாய் மூடி மௌனமாய் நகர்கிறார்கள்.#JusticeForPrabhu#ரவுடி_திமுக
சேலம் திருமலைகிரியில் கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை
ஊர் மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்ற திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம்
ஐயா இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ?@mkstalin
இராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா N.குமரன் சேதுபதி அவர்கள் மரணமடைந்த செய்தி கேட்டு மீளாத் துயரம் அடைந்தேன்..
பல்வேறு ஆன்மீகப்பணிகளின் மூலம் சமஸ்தானத்தை மேன்மை படுத்தி வந்த சேதுபதி வம்சாவளியினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமஸ்தானத்திற்கும் பேரிழப்பு..
ஓம் சாந்தி🙏🙏🙏
@annamalai_k
இராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா N.குமரன் சேதுபதி அவர்கள் மரணமடைந்த செய்தி கேட்டு மீளாத் துயரம் அடைந்தேன்..
பல்வேறு ஆன்மீகப்பணிகளின் மூலம் சமஸ்தானத்தை மேன்மை படுத்தி வந்த சேதுபதி வம்சாவளியினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமஸ்தானத்திற்கும் பேரிழப்பு..
ஓம் சாந்தி🙏🙏🙏
@annamalai_k