Politics is always about navigating complex issues with integrity, empathy, and a long-term vision for the greater good
A breakdown of political playfulness with beautiful analogy.
Always elect a better leader
📍 இளையான்குடியில் பிறந்த தமிழின் இளைய குடியே; தினம்தோறும் நீ முழங்கி வருவது தமிழன் தான் உலகின் ஆதிகுடியே; அன்பு அண்ணனே! என் அன்பு அண்ணனே! பாவம் இந்த பாமர மக்களுக்கு தெரியவில்லை நீங்கள் அரசியலுக்கு வந்தது வெறும் பதவிக்காக அல்ல; நீங்கள் அரசியலுக்கு வந்தது வெறும் பதவிக்��ாக அல்ல! மானத்தமிழனின் உரிமைக்காக... ❣️
Instead of watching an hour of Netflix, watch this 2 hour hour Stanford lecture will teach you more about how LLMs like ChatGPT and Claude are built than most people working at top AI companies learn in their entire careers.
Current TN 2026 Election Results remind me this quote...
Those who lack self-awareness are the greatest threat to a nation’s progress.
தன்னிலை உணராத தற்குறிகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய கேடு.
#NTK
🇮🇳 India is going to be one of big losers of this war outside the Middle East
It is one of the largest importers of gulf oil (~$150bn) and one of the largest recipients of remittances from the gulf (~$100bn). The rest of South Asia, the Philippines, and much of the Islamic world are also closely tied to the gulf corridor.
🔗 Policy Tensor
Just read *Eat That Frog!* 🐸 The gist? Do the hardest, most annoying thing first and watch the rest of your day feel like a breeze.
Basically, start your day with the task that makes you cry inside! 😂
#EatThatFrog#ProcrastinationProblems
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய உயிர்மநேயர்..!
சனாதனத்திற்கு எதிராக சமத்துவ சன்���ார்க்கம் கண்ட புரட்சியாளர்..!
தமிழர் மெய்யியல் மீட்பர்! திருவருட்செல்வர்!
வள்ளல்பெருமானார்
வாழ்ந்து வழிகாட்டிய வடலூரில்...
கோடி மக்கள் கூடி பேரருள் பெற்றிட,
தம் திருக்கரங்களால் உருவாக்கிய பெருவெளியை...
ஆய்வு மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கத் துடிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், கட்டுமானப்பணிகளை நிரந்தரமாக நிறுத்தக்கோரியும்,
தெய்வத்தமிழ்ப்பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி இணைந்து முன்னெடுக்கும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தலைமை:தமிழ��த்தேசியப் பேரியக்கத் தலைவர்,
தெய்வத்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்,
ஐயா பெ.மணியரசன் அவர்கள்.
கண்டனப் பேருரை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்.
நாள்: 04.05.2024
சனிக்கிழமை மாலை 3 மணி அளவில்.
இடம்: வடலூர் பேருந்து
நிலையம் அருகில்.
��ானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
@Seeman4TN
@NaamTamilarOrg
🕷️ ScrapeGraphAI: You Only Scrape Once
ScrapeGraphAI is a web scraping python library that uses LLMs to create scraping pipelines for websites, documents and XML files. Just say which information you want to extract and the library will do it for you!
https://t.co/h9CnTwKHWi