மின்சாரம் கட் செய்து சுமார் 8 மணிநேரம் கழித்து இன்னும் வரவில்லை.
ஒழுங்கா கரண்ட் கொடுக்க துப்பு இல்லாத TVK அரசு பல கோடி மக்களை முதியவர்களை குழந்தைகளை அவதிக்குள்ளாக்குகிறார். இவர் தந்தை இது போல் 8 மணி நேரம் கரண்ட் எல்லாம் இருந்தால் ஏற்பாரா? இல்லை நடிகை வீட்டில் கரண்ட் இல்லை என்றால் அது ஏற்குமா?
மக்கள் தினமும் தெருவில் வந்து போராட்டம் நடத்தியும் இந்த எருமை மாடு அரசுக்கு சொரணை இல்லாமல் சுற்றுவது தான் TVK கொடுத்த மாற்றம்.
முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை கைவிட வேண்டும்! – நா.த.க சீமான் எச்சரிக்கை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லையே. இந்த அரசு மக்களுக்கானதா எண்ணெய் நிறுவனங்களுக்கானதா?
https://t.co/17EF2XYQmt