கொத்தனார் வேலை பார்க்கும் இளைஞன், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை அச்சிறுமி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிருந்து துரத்தி துரத்தி காதல் செய்தால் சிறுமியின் பெற்றோர் தங்கள் பிள்ளையின் படிப்பு பாழாகிறதே என கவலை கொள்ளக் கூடாது. கொத்தனாரோடு வழியனுப்பி வைக்க வேண்டும்.
மேகதாது அணைக்கட்ட எதிர்ப்பு
அன்புமணி நடைப்பயணம்
கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் காவிரி நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிலிகுண்டுலுவில் இருந்து பூம்புகார் வரை நடைப்பயணத்தை தொடங்கினார்.
#AnbumaniRamadoss #PMK #MekedatuDam #Cauvery #SaveCauvery #TamilNadu #WaterRights #Biligundlu #Protest #ThanthiTv
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது ஊழல் FIR ;
தான் பரிசுத்தமானவர் என்று சொல்லிக்கொள்ளும் எ.வ.வேலு ரூ.4 கோடி ஊழல் செய்ததற்க���ன M Book ஆதாரங்களை வெளியிட்ட அறப்போர் இயக்கம்!
@Arappor
#evvelu #arapporiyakkam #Correption #dmk
The Real OG Seeman 🔥
கன்னட வாழ் தெலுங்கரான,
வெங்கடா நாராயாணா ரெட்டியின் நியமனத்தை #தவெக விஜய் அரசு திரும்ப பெறாவிடில் தமிழ்நாடே அதிரும் அளவில் பெரிய போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.
#ஆந்திரா_வெற்றிக்_கழகம்#AVK_Fails
*முதல்வர் விஜய் கண்டெடுத்த மாணிக்கம் அருண் ஐபிஎஸ் லீலைகள்*
தமிழக அரசு அருண் ஐபிஎஸ்ஸை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமித்த நாள் 25 மே 2026.
அருணுக்கு சென்னை மாநகர விபச்சார தடுப்பு பிரிவின் ஆய்வாளர் ராஜலட்சுமி, இரண்டு வருடங்களாக மாதம் 20 லட்சம் மாமூல் கொடுத்து வந்ததை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்.
அருணுக்கு பல வகைகளில் பணம் வந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கைய���ல் இந்த ராஜலட்சுமியை காப்பாற்ற வேண்டும் என்று ஏன் இவ்வளவு கடுமையாக மணக்கிறார் என்று காவல்துறையில் விசாரித்தபோது, விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது பணம் மட்டுமல்லாமல், பெண்களையும் சப்ளை செய்திருக்கிறார் ராஜலட்சுமி என்ற தகவல் வருகிறது. 1/2
தமிழகத்தின் டெல்லி பிரதிநிதி - விஜய் நியமனம் செய்த நபர் இவர் தான்... இது போல் ஆந்திரா கர்நாடகா கேரளாவில் செய்திருந்தால் பெரும் போராட்டமே வெடித்திருக்கும்..
விஜய்க்கு செய்வது அதிகார ஆணவ திமிர் அன்றி வேறு இல்லை.. என்ன ஆணவம் இருந்தால் பிறந்து , பிசினஸ் முழுக்க கர்நாடாகவில் செய்து கொண்டிருக்கும் முழு ஒருத்தரை - இந்த மாநிலத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தரை நியமனம் செய்து அதை சரி என்று நம்மை ஏற்க கூறுவார்கள் இந்த TVK அமைச்சர்கள்... இதை எந்த விலை கொடுத்தேனும் தமிழக அரசியல் கட்சிகள் வீழ்த்த வேண்டியது அவசியம்..
உனக்கு கஷ்ட காலத்தில் இருந்தார் என்பதற்காக , உன் சினிமா தயாரித்தார் என்பதற்காக தமிழகத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தரை ��மிழகத்தின் டெல்லிக்கான பிரதிநிதியாக நியமனம் செய்வதை ஏற்க முடியாது. இதற்காக எதையும் எதிர் கொள்ள தயார்..
எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்!
கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது ��றட்சியாக மாறும்.
வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்.
மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே....
இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
The Real OG Seeman 🔥
கன்னட வாழ் தெலுங்கரான,
வெங்கடா நாராயாணா ரெட்டியின் நியமனத்தை #தவெக விஜய் அரசு திரும்ப பெறாவிடில் தமிழ்நாடே அதிரும் அளவில் பெரிய போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.
#ஆந்திரா_வெற்றிக்_கழகம்#AVK_Fails
உதவிப் பேராசிரியர்கள் தேர்வில் சிலரது மதிப்பெண்களில் மட்டும் வண்ண அடையாளம் ஏன்? புதிது புதிதாக வெளிவரும்
சர்ச்சைகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
தமிழ்நாடு அரசு கலை மற��றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கே இன்னும் விளக்கம் அளிக்கப்படாத நிலையில், சில தேர்வர்களின் மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
ஆங்கிலப் பாட உதவிப் பேராசிரியர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வுகளுக��கான மதிப்பெண் பட்டியலில், சில இடங்களில் நீலம், சில இடங்களில் மஞ்சள் வண்ணங்களில் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. அவர்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ மதிப்பெண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தேர்வர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஐயங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் போக்க வேண்டும்.
இதே பணிக்கான போட்டித் தேர்வு வ���டைத்தாள் மதிப்பீடுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் அம்பலப்படுத்தியது. உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுகளில் முதல் தாளில் அதுவும் விருப்பப்பாடத்தில் 111 மதிப்பெண் எடுத்த ஒருவர், இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுப்பதும், முதல் தாளில் 54, அதாவது 36% மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு, இரண்டாம் தாளில் 49, அதாவது 98% மதிப்பெண் பெறுவதும் சாத்தியமற்ற ஒன்றாகும்.
உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுவது ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அழகல்ல. ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வுகளை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் அவற்றில் குளறுபடிகள், முறைகேடுகள் நட��்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் ஐயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக்குகளுக்கு விரிவிரையாளர்களை தேர்வு செய்வதில் 2017-ஆம் ஆண்டில் நடந்த முறைகேடுகளையும், அது தொடர்பாக இப்போதும் விசாரணை நடத்தப்பட்டு வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. தவறான காரணங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் மீதான ந��்னம்பிக்கையையும், நன் மதிப்பையும் இழந்து வருகிறது.
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக அடுத்தடுத்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
@CMOTamilnadu@TVKVijayHQ அய்யா,தமிழ் வருடப்பிறப்பு சித்திரை முதல் நாள் அறிவித்து,அரசு விடுமுறை விட வேண்டும்.திமுக திட்டமிட்டு தமிழ் வருடபிறப்பை கொண்டாடத வண்ணம் தை1 என மாற்றி தமிழர்களுக்கு துரோகம் செய்தது.
உனக்கு என்ன பிரச்சனை.. விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் கண்மாயில் கிராவல் மண் திருட்டைத் தடுக்கச் சென்ற த.வெ.க எம்.எல்.ஏ கார்த்திக்....
ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த தி.மு.க சேர்மனின் கணவர் தங்கமாங்கனி
#Virudhunagar | #TVK | #MLA | #DMK | #Police | #PolimerNews
ஒரு புறம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை. இங்கே இன்னொரு புறம் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோம் என்று உறுதி அளித்து மக்கள் பணத்தில் உயர் படிப்பு படித்த பிறகு தப்பி ஓடிய மருத்துவர்கள். பல வருடங்களாக கண்டுகொள்ளாத இந்த அயோக்கியத்தனத்தை விஜய் அரசு தடுத்து நிறுத்து��ா? தப்பி ஓடியவர்களை பிடித்து வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்துமா?
விரிவான வீடியோ - https://t.co/z7AnFjMqAQ
@CMOTamilnadu @arunraajkg @TNHealthDept
முன்னாள் அமைச்சர் EV வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறையால் பதியப்பட்ட FIR . அறப்போர் புகாரில் தவெக அரசின் முதல் FIR இது. வரவேற்போம் ! அறப்போர் புகாரில் என்ன சொல்லப்பட்டது ? திரட்டிய ஆதாரங்கள் என்ன ? அடுத்து செய்யவேண்டியது என்ன ?
தெலுங்கர் எத்திராஜூ வஜ்ரவேலு நாயுடுகாரு வீட்டில் சோதனை.
தமிழர்/தெலுங்கர் என்றெல்லாம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்.
சும்மா பெயருக்கு ரெய்டு பண்ணி வழக்கு போடாமல்,தண்டன��� வாங்கிக் கொடுத்தால் #தவெக அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
தமிழக நெடுஞ்சாலை துறையில் ஒரு விஞ்ஞான ஊழல்
தமிழக நெடுஞ்சாலை துறையின் கீழ் வரும் சாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்படும்.
(1) SH - State Highways
(2) MDR - Main District Roads
(3) ODR - Other District Roads
ஒரு சாலை புதிதாக போடப்பட்டால் அந்த ஒப்பந்ததாரர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த சாலை���ின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இதை நெடுஞ்சாலை துறையில் - Defect Liability என்று அழைக்கிறார்கள். எளிமையாக சொன்னால் ஒரு பொருள் வாங்கினால் கொடுக்கப்படும் கியாரண்டி போல.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் புதிய சாலைகளே. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம், தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவில் நெடுஞ்சாலை துறையின் Construction & Maintenance பிரிவின் தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் 600 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டார்.
தமிழகத்தின் சாலைகளில் மொத்தமாக பராமரிப்பு பணிகளை (Patch Works) மேற்கொள்ள எந்த தேவையும் இல்லை. லஞ்சம் வாங்குவதற்காக மட்டும் ஜனவரி 2026 ல் இந்த டெண்டர் விடப்பட்டு 600 கோடியில் 35 சதவிகிதத்தை கமிஷனாக பெற்றார் எ.வ. வேலு. ஒப்பந்ததாரர்களுக்கும் இது வசதி. வேலையே செய்யாமல் எளிதாக வரும் இந்த பணத்துக்காக ஒப்புக்கொண���டு 35 சதவிகித லஞ்சத்தை ஜனவரி மாதம் கொடுத்து விட்டனர்.
நெடுஞ்சாலை பொறியாளர் சத்யபிரகாஷ் Construction & Maintenance பிரிவுக்கு நியமிக்கப்பட வேலுவுக்கு கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா ? 40 கோடி. (ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் முடிந்ததும் Top Up செய்ய வேண்டும்). இப்பதவிக்கு வந்ததும், சத்யபிரகாஷ் நெடுஞ்சாலை துறையில் இருந்த 43 மண்டலங்களிலும் தலா 25 லட்ச ரூபாய் வசூல் செய்து முடித்தார்.
இது போக, தனக்கு வசூல் செய்து தருவதற்கென்றே, ஒரு தலைமை பொறியாளரை பதவி அளித்து நெடுஞ்சாலை துறையில் வைத்திருந்தார் வேலு. சந்திரசேகர் என்ற தலைமை பொறியாளர் இரண்டு ஆ��்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார். அவரை Senior Technical Officer என்ற பதவியில் நியமனம் செய்து, தனக்கு வசூல் செய்து தருவதற்காகாவே பிரத்யேகமாக வைத்திருந்தார். @evvelu .
இதுபோல தோண்ட தோண்ட ஒவ்வொரு துறையிலும் ஊழல் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
தூய சக்தி ஆட்சி என்ன செய்யப்போகிறது ?
@CMOTamilnadu
எந்த மோசடியை நாம் வெளியிட்டாலும் திமுக அதிமுக கட்சிகளிடம் இருந்து ஒரே பதில் தான் வரும். இதெல்லாம் எங்க ஆட்சியில் மட்டுமா நடந்���து? அந்த ஆட்சியில் கூட தான் நடந்தது. அவர்களை போய் கேளுங்க என்பார்கள். ஆனால் மாறி மாறி இவர்கள் ஆட்சிகளில் நடக்கும் மோசடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதில் வராது.
மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு காணாமல் போன இந்த மருத்துவர்கள் குறித்து TVK அரசு என்ன செய்ய போகிறது? இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து கண்டுபிடித்து தர சொல்வீர்களா? இவர்களது மருத்துவ அங்கீகார பதிவை நிறுத்தி வைப்பீர்களா? அல்லது திமுக - அதிமுக ஆட்சியாளர்கள் போல கள்ளத்தனமாக கடந்து செல்வீர்களா?
@arunraajkg @CMOTamilnadu