இந்த படம் போன என்ன அடுத்த படம் இருக்கிறது. எனக்கு சம்பளம் வந்துவிட்டது இது producer பிரச்சனை என்று விலகிவிடாமல் கடைசி வரை நின்றார்❤️
தன்னை நம்பி பணம் போட்டு படம் ப���்ன ப்ரொடுயுசெர் மற்றும் உழைத்த தொழிலாளர்கள் ஏமாந்துவிட கூடாது என்பதற்காகவும்.
தன்னோட படம் வெளி வரும் என்ற நம்பிக்கையில் டிக்கெட் வாங்கி காத்து கிடக்கும் ரசிகர்கள் மனம் உடைந்து போய் விட கூடாது என்பதற்காகவும்.
ஆளுங்கட்சி அழுத்தத்தினால் வீடியோ வெளியிட்டால்தால் தான் படம் ரிலீஸ் ஆக விடுவோம் என்ற கோரிக்கையால் அப்படி செய்தார்.
அவரை எங்களுக்கு அதிகம் பிடிப்பதற்கு இதுவும் ஒர��� காரணமாக அமைந்தது.
காலம் காலமாக மக்களிடம் கொள்ளை அடித்து குவித்து வைத்திருக்கும் ஊழல் பணத்தில் ஒரு சிறிய பகுதியை கொடுத்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க திருடர்கள் திரண்டு வர இருக்கிறார்கள். அவர்களிடம் நம்முடைய வாக்குரிமையை பறி கொடுக்காமல் ஜாக்கிரதையாக இருப்போம். மற்றவர்களையும் எச்சரிப்போம்.
உங்கள் பகுதியில் இந்த திருடர்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரச்சாரம் செய்ய நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் விவரங்களை https://t.co/N5U7pnBbiQ இந்த இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
#myvotnotforsale #Arappor
2022 ல விஜய் தொடர்ந்த வழக்கு , அப்பவே நீதிமன்றம் அந்த அபராதத்திற்கு Stay கொடுத்துட்டாங்க.
இன்னைக்கு மறுபடியும் வழக்கு விசாரனைக்கு வந்துருக்கு.
புதிய வழக்கு மாதிரி உருட்டிட்டு இருக்கான். 🤦😹
தயாநிதி அண்ணன் விஜய் க்கு வருமான வரித்துறை விலக்கு அளிக்கல னு நாடாளுமன்றதுல குரல் குடுத்த வீடியோ லாம் இருக்கு டா தேவை இல்லாம விஜய் ய கலாய்க்குறேன்னு திமுக க்கு அடி வாங்கி தராதீங்க உடன்பிறப்புகளே