அண்மையில் பள்ளிக்கரணை பகுதியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் பிரவீனின் மனைவி சர்மிளா இன்று தற்கொலை செய்து கொண்ட பெருந்துயரம் மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது குடும்பத்தினரே யாவற்றுக்கும் காரணமென சர்மிளா தனது 'தற்கொலை குறிப்பில்' பதிவிட்டிருக்கிறார். 'அவர்களைக் கடுமையாகத் தண்டியுங்கள்' என்பதே சர்மிளாவின் வலிமிகுந்த கோரிக்கைய���ன தெரிகிறது. எனவே,பிரவீன், சர்மிளா ஆகியோரின் சாவுகளுக்குக் காரணமானவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
அத்துடன், ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தின் தேவையை உணர்ந்து உடனடியாக அதனை இயற்றிட ஆவன செய்ய வேண்டுகிறோம்.
@CMOTamilnadu @mkstalin #sharmila #Praveen #honourkilling
அண்மையில் பள்ளிக்கரணை பகுதியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் பிரவீனின் மனைவி சர்மிளா இன்று தற்கொலை செய்து கொண்ட பெருந்துயரம் மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது குடும்பத்தினரே யாவற்றுக்கும் காரணமென சர்மிளா தனது 'தற்கொலை குறிப்பில்' பதிவிட்டிருக்கிறார். 'அவர்களைக் கடுமையாகத் தண்டியுங்கள்' என்பதே சர்மிளாவின் வலிமிகுந்த கோரிக்கையென தெரிகிறது. எனவே,பிரவீன், சர்மிளா ஆகியோரி���் சாவுகளுக்குக் காரணமானவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
அத்துடன், ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தின் தேவையை உணர்ந்து உடனடியாக அதனை இயற்றிட ஆவன செய்ய வேண்டுகிறோம்.
@CMOTamilnadu @mkstalin #sharmila #Praveen #honourkilling