கல்வி வியாபாரிகளின் வேட்டைக்காடு தான் நீட்! கல்வியை விற்பவனுக்கு சமோசா விற்றாவது தன் மகளை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்ற ஒரு தந்தையின் உழைப்பும் மனவேதனையும் புரியாது.
தமிழ் மாணவர்களின் எதிர் காலத்தைக் காக்க இந்த நீட் சனியனை ஒழிப்போம்!
#NEETKillsDreams#SaveOurStudents
உலகத்திலேயே ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபரை மிகப் பொறுமையாக நேர்காணல் கண்டு விளக்கம் அளித்தமைக்கு நன்றி. இதெல்லாம் சொல்லிக் கொடுத்து எடுத்தது போல உள்ளது. மேலும் "நாங்கள் போதையில் இல்லை" என்று சொல்வது " நீ ஊதவே வேண்டாம்" என்று சொல்வது போல உள்ளது.
Sometimes the slaves wouldn’t know what kind of work they are doing. They, themselves thinking that they are the rulers. Actually they are doing brokerage job like him(GoT).
@AndyRulzUK@MayaPalani@TamilvananDKV@muthukenny
2026 தேர்தலுக்கான வெள்ளோட்டம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்.
மக்களுக்கு காலத்தேவையாக உள்ள தமிழ்த்தேசியமா?
இல்லை
இதுவரை தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும்,வளங்களையும் கொள்ளையடித்து உண்டு கொழுத்த திருட்டு திராவிடமா?
முழங்கியது போர்பறை!
வெல்லட்டும் தமிழர் படை!!
மன்னர் ஆக வேண்டும் என, ஸ்ரீபெரும்பூதூர் பிராமணர்களுக்கு பாத பூஜை செய்த இளவரசர் உதயநிதி! @Udhaystalin
நாக்பூர் அடிமை சங்கி ஸ்டாலின் குடும்பம்.. @PKSekarbabu