“CM ஸ்டிக்கர் இருக்கா?.. இருந்தா எடுத்து ஒட்டுங்க”
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அவசரகால வாகனத்தை தொடங்கிவைத்த அமைச்சர் ஆனந்த்
#cmvijay#puthiyathalaimurai
After #Jailer2 positive review.
#Vijay fans ~ நீ தமிழ்நாட்டை காப்பாத்துனது போதும். வா leo 2 எடுப்போம்.
#Ajith fans ~ நீ கார் ஒட்டி கிழிச்சது போதும், மங்காத்தா 2 எடுப்போம் வா.
#Kamal fans ~ நீ MP யா இருந்தது போதும், வா விக்ரம் 2 எடுப்போம்.
எப்போ பாரு,
தண்ணி இல்ல, மின்சாரம் இல்ல, பேருந்து வரலேன்னு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வீதிக்கு வந்து போராடுறதே பொழப்பா போச்சு.
பாலைவனத்துல வாழ்றதா நினைச்சு ஒரு நாள் தண்ணி குடிக்காம இருங்களேன். கற்காலத்துல வாழ்றதா நினைச்சு ஒரு நாள் கரண்ட் இல்லாம வாழ்ந்து தான் பாருங்களேன்.
சூழ்நிலைய அனுசரிச்சு
வாழப் பழகிக்கோங்க மக்களே. எல்லாத்துக்கும் விஜய் அண்ணா ஆட்சிய குறை சொல்றதுல அர்த்தமில்ல.
உங்கள சொல்லி குற்றமில்ல
உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம உங்கள சொகுசான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திய முந்தைய ஆட்சியாளர்கள சொல்லனும்.
த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?
இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.
இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.
#Collectionகுமாரு
நடப்பாட்சியில் மக்களை வரிசையாக படுக்க வைத்து விஜய் வெட்டினாலும் ..
தமிழ் நாட்டு மக்கள்.. அடுத்த 5 ஆண்டுகள் இதைவிட நல்லாவே வெட்டுவார் என்று வாக்காளிப்பார்கள்.
செருப்பு போடக்கூடாது படிக்கக் கூடாதுன்னு சொன்ன இடத்துல இருந்து எல்லோருக்கும் எல்லாம் என மாற்றியமைத்த இயக்கம் திமுக மட்டும்தான் மாற்று அரசியல்.. 🖤❤️
மாற்று அரசியல் என்பது முன்னேற்றமா மட்டும் தான் இருக்க வேண்டும்..
பின்னோக்கி இழுத்துட்டு போறதா இருக்கக் கூடாது...
#alwaysdmk #MKStalin
இப்போ இருக்க நிலையை பார்த்தால் , அம்பை , திருச்சி கிழக்கு பக்கம் வேட்பாளர் போடாம தேர்தலை புறக்கணிப்பது அதிமுகவிருக்கும் , என்னை போன்று இதயம் பலவீனமான தொண்டர்களுக்கும் ரொம்ப நல்லது 🥴🥴🥴
நான் செய்த தவறு என்ன? நல்லவர்களுக்கு காலம் இல்லை. உங்கள் தலை எழுத்தை நீங்கே நிர்ணயித்து கொள்ளுங்கள் என்று உருக்கமாக பேசி ஒரு காணொளி போட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள் ஐயா...எவனாவது கட்சியை கைப்பற்றிக்கொண்டு போகட்டும். வேலுமணி கிட்ட கட்சியை கொடுத்துவிட்டு செல்லுங்கள். அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். திமுகவை அழிப்பதை விட அதிமுகவை அழிப்பது தான் விஜய் குறி. அதை சிறப்பாக செய்து முடித்துவிட்டார். இதுவரை திமுக MLA கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை. திமுக MLA களை விலைக்கு வாங்குவது விஜயின் குறி அல்ல. உங்களை காலி செய்ய வேண்டும். அதிமுகவை இருந்த இடம் தெரியாமல் அழிக்க வேண்டும். அது தான் அவர் குறி. அதை சிறப்பாக செய்துவிட்டார். திமுக அவர்களின் வாக்குகளை வாங்கிவிட்டது. அதிமுக ஓட்டு தான் TVK சென்றுவிட்டது. இதை நீங்கள் எப்படி recover செய்ய போகிறீர்கள். ஒரு வியூகம் இல்லை. பாமக ஆதரவு இல்லை என்று அறிவித்தவுடன் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கலாம்.. அலட்சியமாக விட்டுவிட்டீர்கள். கிராமப்புறங்களில் அதிமுக நல்ல ஓட்டு வாங்குகிறது. நகர்புறம் என்றவுடன் தலை கீழ் சறுக்குகிறது. ஏன் என்று யோசித்து இருக்கிறீர்களா?
இன்று உடுமலை ராதாகிருஷ்ணன், சசிரேகா எல்லாம் பேசியதை கேட்டால் அவர்கள் எவ்வளவு துரோகிகளா இருந்திருப்பார்கள். இவர்களை வைத்து கொண்டு எந்த தேர்தலில் உங்களால் வெற்றி பெற முடியும்?
உங்களால் அடுத்த பொது தேர்தலில் கூட வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவதை போல ஆசை காட்டி தோற்று விடுகிறீர்கள்.
காங்கிரஸ் தொடர் தோல்வியை ஒப்பிட்டு பார்த்தால் மனது ஆறுதல் ஆனால் இன்று ஏற்பட்ட தோல்வி ஏற்று கொள்ளவே முடியாது. 40 MLA களை தவெக க்கு தாரை கொடுத்துவிட்டு நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள்.
அரசியலில் நல்லவனாக இருந்தால் ஜெயிக்க முடியாது, வல்லவனாக இருக்க வேண்டும். நீங்கள் நல்லவர் ஆனால் வல்லவர் இல்லை உங்களிடம் வெற்றிக்கான வியூகம் இல்லை. திட்டமிடல் இல்லை. கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. முடிவுரை எழுதிவிட்டீர்கள்.
என் கண் முன்னே அதிமுக அழிந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. இத்தனை நாள் கட்சியை வழி நடத்தியதற்கு நன்றி ஐயா.
@EPSTamilNadu
Kudos to #DMK and #UdhayStalin for taking this bold decision to contest both by-elections.
It takes a heart of steel to stand against an onslaught from the ruling party and the party that won the last election in #Mathuranthakam ,
and the benefits of that bold decision have already started to show.
Great to see #Paranthaman putting up a tough fight against a turncoat and leaving the #ADMK candidate behind.
And I definitely believe this #TVK wave will end much, much sooner than we actually expected!
#CMJosephVijay #MKStalin #EPS
ஓட்டுக்கு 10,000-15,000 கொடுத்தும் ஊர் ஊரா நாய் மாதிரி சுத்தியும், கூட்டணி கட்சிகள் பிரச்சாரம் செய்தும் எதிர்கட்சிகள் இந்த tough கொடுக்குதே... விஜய் பிம்பம் சல்லி சல்லியா நொறுங்கிட்டு இருக்கு🤭.. டம்மி பாவா..