முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து அப்படின்னு தெளிவா அறிவிப்பு செஞ்சு போடுறானுங்க. இது டிஸ்கவரி வேடியப்பன் சாருக்கு புரியலையாம். இயல்பா எடுத்துக்கிட்டாராம். நம்ம மட்டும் தான் அறிவாளி கேட்கிறவன் எல்லாம் கேணைப்பய, என நினைத்தால் இப்படித்தான் அறிக்கை விடத் தோன்றும் வேடி சார்.
75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!
தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்!
ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்!
#PerarignarAnna #Anna116
தமிழ்நாட்டின்
உயிரெழுத்து நீ
தீப்பந்த சுடரொளி
உன் பேச்சு
உன் எழுதுகோல்
சூரிய உதயத்தை
எங்களுக்கு நிரந்தரமாக்கியது
மிட்டா மிராசுகள்
பட்டு ஜமீன்தார்கள்
வலம் வந்த
அரசியலில்
கைத்தறி சட்டையுடன்
உலா வந்தவன் நீ
பக்தியைப் பறைசாற்ற
உலா வந்த
தமிழில்
உன் அரசியல்
உலா
தன்மானத்
தமிழை
மீட்டெடுத்தது
வால்ட் விட்மனையும்
பாரதிதாசனையும்
பேசிய உன் நாவால்
இலக்கிய உலகின்
ஜாதிப் பற்கள்
உடைந்தன
மரணிக்கும் முன்பு
தி்ருப்பதிகம்
பாடவில்லை நீ
ரானடேவின் விடுதலை
கோரிக்கையை
முன் வைத்தாய்
மரணம் உனக்கு
விடுதலை தந்தாலும்
ரனடேக்களின்
உள்ளங்களில்
நீ கமழும்
உணர்வானாய்
ஏகாதிபத்தியம்
டெல்லிபத்தியம்
அத்தனையும்
உன் சமத்துவ
பதியத்தின் முன்
பூக்க நடுங்கின
பணத்தோட்டம்
எழுதினாய்
தமிழ்நாட்டின்
வளர்ச்சித் தோட்டம்
பூத்துக் குலுங்குகிறது
சிவாஜி கண்ட
இந்து ராஜயம்
யாருக்கானது?
சந்திரமோகன்களை
உசுப்பினாய்
உன் கேள்வியால்
மூதறிஞர் குழாம்
முண்டியடித்து
ஓட்டம் பிடித்தன
சிலையாய்
நூலகத்தின்
வீதிகளின்
பெயராய்
அறிந்த
தலைமுறை
உன் அரசியல்
தத்துவத்தையும்
இன்று படிக்கிறோம்
வசவாளர்களின்
வஞ்சகத்தை
நீ தாங்கிக் கொண்டதால்
நாங்கள் தழைத்து
கற்கிறோம்
உன் மாபெரும்
தமிழ்க்கனவு
நிறைவேறியது
தமிழ்நாடு
தனித்து வழிகாட்டுகிறது
துணைகண்டத்திற்கு
வஞ்சிப்பூ சூடியோரைக்
காஞ்சிப் பூ
சூடியே
இன்றும்
எதிர்க்கிறோம்
எங்களின்
கருத்தியல்
புத்தனே
நிலைக்கட்டும்
நிலமெங்கும்
உன் இசையொலி
- ம.வீ. கனிமொழி
#HBDAnna116
He was there
We are here
He laid the foundation
We stand tall
He taught us
We reaped victory
He took us under his wings
We fly high
The name is CNA
Happy birthday to our beloved former Chief Minister of Tamil Nadu C.N. Anna Durai
அமெரிக்க பயணத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 நிறுவனங்களுடன் 7616 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளையும், 10000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் ஈர்த்து, வரலாற்று சாதனை புரிந்து, தாய்மண் திரும்பும் திராவிட மாடல் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை வணங்கி, வரவேற்கிறோம்.
#BestCMStalin