(Pharmacology Researcher)
தன்னை, தன் குடும்பத்தை
ஒழுங்கு படுத்தி உயர்த்தினாலே
சமுதாயம் & நாடு வளரும்.
அதுவே நாட்டிற்கு செய்யும் முதல்
கடமை என நம்புகிறவன்.
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
கருணா குடும்பத்தினர் சுட்ட வடைகள்
ஸ்டாலின்: மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்
கனிமொழி: முதல் கையெழுத்து மது விலக்கு
உதயநிதி: நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
#திராவிட_வடை
https://t.co/r684uuk9ev
அரைகுறையாக எதையாவது படித்துவிட்டு வந்து
ஏசுபிரானை இழிவு செய்வது குற்றமா? ஆம்.
இறைத்தூதர் முகம்மது நபி அவர்களை இழிவு செய்வது குற்றமா? ஆம்.
சிவபெருமான், முருகப்பெருமான் போன்றோரை இழிவு செய்வது குற்றமா?
ஆம் இதுவும் குற்றம்தான் என்றும் சொல்லி பழகுங்கள் so called முற்போக்குவாதிகளே.
108 ஆம்புலன்ஸ் பார்க்கும் போது கருணாநிதி பெயரை தான் மக்கள் சொல்லுவாங்க -பட்டிமன்ற பேச்சாளர் ராஜா
காசு கொடுத்தா என்ன வேண்டுமானாலும் பேசுவிங்களா ராஜா. 108 ஆம்புலன்ஸ் மரு.அன்புமணியின் திட்டம் என உலகமே சொல்லும் போது உங்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது.
லேபிள் ஒட்டி ராஜா.
கனடா சென்ற இரு ஈழத் தமிழர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்தியா சென்ற 17 ஈழத் தமிழர் தம்மை விடுதலை செய்யுமாறு 16வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இந்தியா ஈழத் தமிழருக்கு உதவும் என்று 39 வருடமாக சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இச் செய்தி சமர்ப்பணம்.
@Santosh07032 @HARI72866048@b_gangatharan@Gurumanoharan_S Better to do PG.
Depends upon your financial. If u can go ahead.
Select one based upon u r interest
Pharmaceutics Or pharmacology r pharm. Analysis
The learning outcomes of Govt school students from TN was below the national average, according to NAS 2021.
There is no point in basking in past glory, & it is essential that @CMOTamilnadu steps beyond his Ego & let the govt school children have what they rightly deserve.
திடீர் திடீரென்று சிலர் மரணிக்கிறார்கள் இது பற்றி மருத்துவர் ஒருவர் சொன்னது, ஸ்ட்ரெஸ் தான் மிகப்பெரிய கொலைகாரன் என்று தினம் தனியாக கைபேசி இன்றி கோவிலுக்கு சென்று வாருங்கள் என்றார் 🤞
தெருக்களில் உள்ள சாதி பெயரை நீக்க சென்னை மாநகராட்சி உத்தரவு..!
So called "சமூக நீதி காத்தவரின்" சிலையில் உள்ள சாதி பெயரை எப்போது நீக்குவீர்..? @mkstalin