The door has closed. 🪩
In less than a minute, the melody of "Born to Be Alive" transports us back to 1978—a time when people danced because the music moved them, not because a camera was watching.
Some moments can never be recreated. They live on only in memory.
தமிழ் வாழ்க!
7500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துச் சமவெளிச் செப்புத் தகட்டில் “மஞ்சள்” என்ற தமிழ்ச் சொல் இருந்ததாகத் தொல்லியல் ஆய்வாளர் தி.லெ. சுபாஸ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
தமிழின் தொன்மை தொடரும் தேடல்! 🔎🔥
#தமிழர்வரலாறு#IndusValleyCivilization#IndusScript