அப்பப்பா என்ன @thennagamvishnu வசூல் அள்ளுது போல
நான்ல பாக்கும் போது 5k,9k views தான் போயிட்டு இருந்துச்சு இப்போ பாரேன் 97k , @SeemanOfficial பெரிய புடுங்கியா கேட்ட பாரு அடடடா நீ இப்போ பேசுற பாரு இந்த அளவுக்கு உன்னோட பேச்சு திறமையை வளர்த்தி விட்ட அவரு பெரிய புடுங்கி தான் டா.
மதுரை குடமுழுக்கு விழாவுக்கு அப்புறம் மக்கள் எல்லாரும் விஜய் மேல கோவமா இருப்பாங்கன்னு நினைச்சேன்,
But Reality வேற மாதிரி இருக்கு. இனிமேல் கடவுள் தான் காப்பாத்தனும் 🙏
யோவ் வெள்ள சட்ட என்னடா இப்படி கேட்டுட்ட அட ச்சை..🥶🤣
0:15 ல head phone மாட்டிக்குங்க. ஒரு mla சீட்டு க்கு எவ்வளவு மானம்கெட்ட சோறு திங்க வேண்டி இருக்கு தெரியுமா? வாத்தா தற்குறி கூ🔥ங்கள போற இடத்திலல்லாம் செருப்பால அடிக்கிறாங்க 😄