உலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால்.
பண்ணையார்கள் தன்னிடம் வேலை செய்பவர்களின் உழைப்பிலேயே வாழ்ந்துகொண்டு, அவர்களை கீழ்சாதி என்று இழிவுபடுத்துவது.
#நிலவுடைமை_சமூகத்தின்_எச்சம்_சாதி
DMK ADMK கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க செய்த சதி திட்டம் அம்பலம்.
அந்த சதியில் எங்களையும் இணைய சொல்லி கேட்டு இருக்கிறது DMK..
அடேய் @arivalayam இதெல்லாம் நியாயமா.. 😀😀
"திமுக விஜய்க்கு போட்ட பிச்சை தான்டா TVK அரசு" என்ற போலி பரப்புரையை திமுக இணைய ஓநாய்கள் பரப்புகிறார்கள்.
TVK நண்பர்கள் இந்த போலி பரப்புரையை எதிர்த்து போராட வேண்டும்.
இந்த வீடியோவை அதிக அளவு share செய்யவும்.
WhatsApp status ல வைங்க.
#அரசியல்_அனாதை_திமுக
#பாஜக_திமுக_அதிமுக_கள்ளக்கூட்டணி
மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவிப்பவன் இயங்கியலுக்கு எதிரானவன் எனவே அவன் மார்க்சியத்திற்கு எதிரானவன்...
மாற்றத்தை கண்டு பயப்படுபவன் எதிர் காலத்தில�� மாற்றத்தை உண்டு பண்ண தகுதி அற்றவன், எனவே அவன் புரட்சிகர சூழலை கண்டு உண்மையில் பீதி ஆகி விடுவான்..
பாஜக வை தடுத்து நிறுத்த 30- ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்தது கம்யூனிஸ்ட் கட்சி.. ஆனால் 2014- ல் பாஜக ஆட்சியை பிடித்தது.. அதே நேரம் மே வங்கம், திரிபுராவில் ஆட்சியை இழந்து நின்றது கம்யூனிஸ்ட் கட்சி. தற்போது கேரளம்...
எனவே பாஜக வை தடுத்து நிறுத்த கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த தேர்தல்- கூட்டணி- நிலைப்பாடு தோல்வியை தழுவி உள்ளதை இது வரை ஒப்புக் கொள்ளவில்லை..
தற்போது தமிழ் நாட்டில் நீண்ட காலம் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடரும் என்று அறிவிக்கறது..
திமுக ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை நிராகரித��தது.
ஆனால் மக்கள் அதற்கான ஒரு வாய்ப்பினை கொடுத்திருக்கிற��ர்கள்.
விசிக,CPI,CPI(M) கட்சிகள் திமுகவை விட்டு விலகி தவெகவுடன் இணைந்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவதே சரியாக இருக்கும்.
விஜயகாந்தை வைத்து மக்கள் நல கூட்டணி போட்டியிட்டது, வெற்றி பெற முடியவில்லை.
தற்போது விஜயை வைத்து மக்கள் நல கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கப் போகிறோம் என்ற மமதையில் கூட்டணி கட்சிகளை இழிவாக நடத்தியது அதற்காகத்தான் திமுகவிற்கு கூப்பு பரிசாக கிடைத்தது.
தற்போது சரியான நேரம் பார்த்து கூட்டணி கட்சிகள் ஒவ்வொருவராக விலகி செல்கிறார்கள்.
இதற்குப் பெயர் துரோகம் இல்லை சுயமரியாதை.
திமுக தேர்தலில் தோல்வி அடைந்ததை விடவும் முக்கியமான தோல்வி, அதன் தோழமை கட்சிகளை இழந்தது ஆகும்.
INC,CPI,CPIM,VCK என அனைவரிடமும் பகையையும் அவநம்பிக்கையையும் சம்பாரித்து உள்ளது திமுக.
அதிகார போதையில், ஆனவத்தில் ��ூட்டணி கட்சிகளையும் அவமதித்தது, பொது மக்களையும் அவமதித்தது.
இன்று அதற்கான தண்டனையையை மக்கள் வழங்கி விட்டார்கள்.
இனிவரும் ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு பாடம். அதிகாரத்தில் இருக்கும்போது, தான் வீழத்தவே முடியாதவன் என்று பிரம்மை ஏற்ப்படுவது இயல்பு. அதில் சிக்கினால், மக்கள் முன் மண்டியிட்டு, மண்ணை கவ்வ வேண்டியது வரும்.
விஜய் ரசிகர்கள் மதியம் 1 மணிக்குள் வாக்களிக்க வேண்டும் என்று வாட்ஸ்அப் குழுக்களில் உத்தரவு பரவி வருகிறது.
இதற்கான காரணம் என்ன என்று விசாரித்தால், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணும் போது மதியம் வரை விஜய் முன்னிலையில் இருப்பார் என்று காட்டிக்கொள்ளும் முயற்சி என சொல்லப்படுகிறது.
அப்படியென்றால், மதியத்திற்குப் பிறகு அவர் பின்னடைவை சந்திப்பாரா என்று கேட்டால்,
“காலைவேளையில் உச்சத்தில் இருந்தவர் எப்படி மாலை நேரத்தில் கீழே வருவார்? இது DMK-வின் சதி. BJP–DMK கூட்டணி என்று சொல்லும் ஸ்கிரிப்ட் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கிறார்கள்” என்று சிலர் கூறுகின்றனர்.
சென்னை மாநகர் கண்ணப்பன் நகர் திடலில் 22 ஆண்டுகளாக குடோனில் அடைக்கப்பட்ட குடும்பங்களிடம் மாற்று வீட்டிற்கு 5 லட்சம் காசு கேட்கும் தமிழக அரசு.
அதே சென்னை மாநகரில் 20 கோடி ரூபாய் செலவில்
Formula 4 car race நடத்துவது உலக சாதனை தான்.
#CorporateSocialJustice#Formula4Race
விஜய் அரசியலுக்கு வந்தால் கம்யூனிஸ்ட்டுகளை போல செயல்பட வேண்டும் அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் அதுவரை கம்யூனிஸ்டுகளையே நாங்கள் நம்புவோம் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
#TheGreatestOfAllTime
நுகர்வு கலாச்சாரம் பல பேரை மன நோயாளி ஆக்கி இருக்கு.
குடும்பம் உறவுகளை பாரமாய் பார்க்க வைத்து இருக்கிறது.
சுத்தி இருக்கும் நபர்களுக்காக நம்மை வாழ வைத்து இருக்கு.
எதற்கு வாங்குகிறோம் என்று தெரியாமலேயே பல பொருட்களை வாங்கி குவிக்கிறோம்.
.
”கம்யூனிஸ்டுகள் சாதி ஒழிப்பிற்கு எதுவும் செய்யவில்லை என ஒரு திரைப்படத்தில் சொல்வதால், கம்யூனிஸ்டுகள் ஆற்றியிருக்கும் மகத்தான பங்களிப்பை வரலாற்றில் இருந்து யாராலும் அழித்து விட முடியாது”
- சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
#Caste#Communism#NatchathiramNagargiradhu
அடையாள அரசியல் என்ன செய்யும்..?
தனது அடையாளத்���ையே மூலதனமாக மாற்றும் கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக சித்தரிக்கும். வர்க்க ஒற்றுமைக்கு தடைக்கல்லாக இருக்கும் அது இதுபோல் முற்போக்கு வடிவத்தில் இயங்கும்.
முரண்களை ஒதுக்கி வைத்துவிட்டு இணைந்து பயனிக்க வேண்டிய தருணத்தில் இது போன்ற 1/1