@IndiaPostOffice I had a RD in ur Chrompet branch - 600044 from 2007–08, depositing ₹200/M. To my shock, it's not in the records now. I’ve learned there was malpractice during that period—amt collected weren’t recorded in the system.
#IndiaPost#RDComplaint#ChennaiPostOffice
Dear @police_haryana team,
Can we please educate this Thar owner in the next 24 hours in such a way that he mends his ways 🥹 ?? He could have stopped to help.
Car number - HR 98 X 5101
How to avoid such behaviour friends?
#FI
" எடைக்கு 1.5 கிலோ அடிக்குறீங்க.. ? தினம் இதே வேலை தான் பண்ணுவீங்களா..?.. உங்க முன்னாடியே இப்படி நடக்குதுன்னா நீங்க என்ன பண்றீங்க.. ? "
தென்காசி கடையம் யூனியன் உட்பட்ட கீழக்கடையம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் வழங்கும் அரிசி, சீனி, கோதுமை போன்ற பொருட்களின் எடையை குறைத்து வழங்கப்படுவதாக புகார்.. கடை பொறுப்பாளர் முன்பே ஆதாரத்துடன் கேள்வி எழுப்பிய மக்கள்..
#Tenkasi | #RationShop | #Issue | #PolimerNews
நேற்று அறப்போர் இந்த அவசர டெண்டர் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இன்று இந்த அவசர டெண்டர் போட காரணமான இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடரட்டும். @CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ
நீர் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமைச் செயலகத்திற்கு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை வரவேற்ற நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்
#NAnand | #PMK | #AnbumaniRamadoss | #TVK
பத்திரப் பதிவு & சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் இல்லாத சேவை வேண்டும்!
தமிழ்நாடு அரசு #TransparentTransfer மூலம் சீர்திருத்தம் செய்தது போல், பதிவு செய்யும் போது ஒவ்வொரு குடிமகனுக்கும் லஞ்சம் இல்லாத, வெளிப்படையான, டிஜிட்டல் பதிவு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ஆம்புலன்ஸில் புகுந்து இப்படியா! இரு தரப்பினர் இடையே மோதல்.. ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டவர்கள் மீது தாக்குதல்
Tiruvannamalai | Govt Hospital | police Investigation
#NewsTamil24x7#Ambulance#Newsreport
"இனி யாரும் தப்பிக்க முடியாது"
மணல் திருட்டை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு... வருவாய், காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை
Mohanur | IllegalMining | DroneSurveillance | Police | RevenueDepartment
#NewsTamil24x7#Namakkal#SandSmuggling
Encroachment removal drive on footpaths was carried out yesterday in Hosur in front of the bus stop. Communist parties have already announced a protest for the same 😒!!
📸 : Hosur Bommai (IG)