பொதுவா எதிர்கட்சி live கேட்பாங்க ஆளுங்கட்சி பன்னமாட்டாங்க ஆனா இங்க உள்ட்டா
எதிரகட்சி live பன்ன வேணாம்னு கெஞ்சுறாங்க. ஆளுங்கட்சி live telecast பன்றாங்க
மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இடைதேர்தலில் 60% குறையாமல் தவெக வெற்ற பெறுவது உறுதி #CMJosephVijay
If Daylight Robbery had a name, it has to be TASMAC.
A 50000Cr INR revenue yielding vertical that treats consumers like dogs, forces some substandard brand on to them, collects extra money over and above MRP, doesn't account for most of the inventories that come in and the supply is always from corrupt DMK and ADMK members.
TVK Minister Vignesh is probably the first of all the ministers we have seen so far who is genuinely taking an attempt to crackdown this crisis and gives a transparent press meet on each and every issues involved. But this 23 year old corrupt system is not going to yield that easily.
In this video, @iamradioguru shows the chaos that prevails in TASMAC and how even today majority of the suppliers are companies owned by DMKs Jagathratchagan, TRB Raja and ADMK's Sasikala. Hope @VigneshTvkCbe looks into this.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
Ivan Adi Mattum Thanniya Teridhu Mentallan Fry !!! 😂🔥🔥🔥
Don't miss last part.. Ivlo Kevalam na Jenmam ah irupannu nenachi kuda paakale broker thailli 🤡😏
தமிழக வெற்றிக் கழகம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றியம், பெரிய ஊறுசேரி கிராமத்தைச் சேர்ந்த கிளைச் செயலாளர் திரு. சித்தார்த் மற்றும் அன்பு தம்பி தருண் அவர்களின் அண்ணன் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதில் மிக்க மகிழ்ச்சி💐
#InPics | Tamil Nadu Chief Minister Joseph Vijay visits the residence of local farmer P Ramasamy in Chinnakavoor village, after opening the sluices of the Stanley Reservoir at Mettur for irrigation in the Cauvery delta districts. 🌾
#TamilNadu#Salem#Mettur#StanleyReservoir #CauveryDelta #Irrigation #Farmers #Agriculture #TamilNaduNews
இந்தம்மா பேரு Shreya Arora....
Recent Ah கரப்பான் பூச்சிய interview எடுத்துச்சு ....
உங்கள் கோரிக்கை என்னென்ன கரப்பான் பூச்சிய கேக்க,
தரமான அரசுப் பள்ளிகள்ல அதிகாரிகள், அமைச்சர்கள் தங்களுடைய குழந்தைகள,
அரசுப்பள்ளியில சேர்க்கணும்னு, கரப்பான் பூச்சி சொல்லிருக்கு .
பதிலுக்கு இந்த அம்மா , நீங்க எப்ப பாஸ்டனுக்கு போனீங்க,
ஏன் அங்க படிக்கப் போனிங்க,
டெல்லியில தரமான கல்லூரிகள் இல்லையானு கேக்க,
தரமான கல்லூரி இல்லைனு கரப்பான் பூச்சி சொல்ல,
2022 அரவிந்த் கெஜ்ரிவால் அரசு,
உலகத்தரமான கல்லூரிகள கொடுத்திருக்குனு உங்களோட பதிவு இருக்கு,
எடுத்து காட்டவானு அந்தம்மா கேக்க,
நீங்க கோடி மீடியா , குழந்தைகளுக்கு தரமான கல்வி வரவு உங்களுக்கு பிடிக்கல,
நான் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்ருக்கேன், டைபாய்டு காய்ச்சல் இன்னும் சரியாகாம இருக்கு,
அடுத்த இன்டர்வியூல சந்திக்கிறேனு கிளம்பிட்டாரு....