அறிவார்ந்த தமிழக இசுலாமியர்களே இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரையும் இப்படி நிற்க வைத்து கேள்விகள் கேட்க முடியாது !
கேட்டாலும் பதில் செல்ல மாட்டர்கள் அவர்களுக்கு பதில் செல்லவும் தெரியாது !
அண்ணன் சீமானின் கரங்களை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் நாம் தமிழர் 💪
Master class 🔥
#நாம்தமிழரே_மாற்று
@Seeman4TN@SeemanOfficial@NaamTamilarOrg@NTKLiveNews
🔴[LIVE] நேரலை சீமான் இஸ்லாமிய சொந்தங்களோடு எது நமக்கான அரசியல் சிறப்பு க... https://t.co/Geor5oUtrF via @YouTube
Another mass grave has been discovered in Chemmani. The Sri Lankan government must place the rights of victims and their families at the forefront of its investigation and engage with the int'l community to ensure that perpetrators are held accountable. https://t.co/akNUWiLeEF
புரட்சி தமிழகம் பறையர் பேரவை தலைவர் ஐயா மூர்த்தி அவர்களை விடுவிக்க வேண்டும்!!
இல்லையேல் தமிழ் குடிகள் அனைத்தும் இணைந்து தக்க பாடம் புகட்ட வேண்டியது இருக்கும்!!!
#ReleaseAirportMoorthy#WhereIsJustice
இலங்கைப் போலவே, தமிழக காவல் பயங்கரவாதமும் தமிழர்கள்மீது தொடர்கிறது. சிங்கள இனவாத ஆட்சிக்கும்
திமுகவுக்கும் வேறுபாடு இல்லை. #ReleaseAirportMoorthy#WhereIsJustice
பொய் வழக்கில் கைது பண்ணிய
ஏர்போர்ட் மூர்த்தியாரை விடுதலை செய் ஸ்டாலின் அரசே
#ReleaseAirportMoorthy
1) 8 பேர் சேர்ந்து ஒருவரை தாக்குறாங்க பதிலுக்கு இவர் தாக்கினார்
2) இவர் கொஞ்சம் விட்டு இருந்தாலும் விசிக குண்டர்கள் மூர்த்தி அண்ணனை கொலை செய்து இருப்பார்கள்..
விடுதலை சிறுத்தை குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி தன்னை தற்காத்துக் கொண்ட ஒரே காரணத்திற்காக நேற்று இரவு கைது செய்யப்பட்டார்
பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தியை நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும்!
#ReleaseAirportMoorthy#WhereIsJustice
இறுதியில் மானங்கெட்ட பொளப்பை கையில் எடுத்து வி.சி.க திரு ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் தமிழ் தேசிய பயனத்தை சிறப்பாக்கியுள்ளது.
#ReleaseAirportMoorthy#WhereIsJustice