@tntjho மக்களை அரசியல் படுத்தப்படாமல் உரிமைகளை பெற முடியாது என்பதை முஸ்லிம்கள் குறிப்பாக தவ்ஹீத் ஜமாத் புரிந்து கொள்ள வேண்டும்...
இன்றைக்கு மாட்டுக்கறி வைத்திருந்தால் கூட குற்றமாக கருதும் வட மாநிலங்களில் உரிமைக்காக போராட வேண்டிய நிலைக்கே முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
@sathiyavathi7 திருட்டு வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுப்பதும், நீதித்துறையில் தண்டனை வழங்கும் அறிதலும் அரிது. நாடு இப்படி இருக்கும் பொழுது திருடர்களுக்கு வெளிச்சம்.
@BJP4TamilNadu தமிழ்நாட்டுக்கு இப்படிப்பட்டவர்கள் எல்லாம் அரசியல்வாதியாக வருவார்கள் என்று கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள் காட்சியும்,பின்னணி இசையும் அருமை..!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய நிரந்தர கட்டிடம் திருவாரூர்,மன்னார்குடி சாலையில் அமைத்திட வேண்டி லெட்சுமாங்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் நடத்தினர்.
@Pmurugadossmah1 இந்தியாவில் கல்வி மற்றும் வேலைக்கு கல்வித் தகுதியும் நுழைவுத் தேர்வு வேண்டும்.. அரசியல்வாதிகளுக்கு மட்டும் இந்த தகுதியும் இல்லாமல் இருப்பதே ஜனநாயக நாட்டில் இதுபோன்ற கூத்துக்கள் தொடர்கதையாகியுள்ளது. இதற்குண்டான செலவுகளை இடைத்தேர்தலுக்கு காரணமான அந்த அரசியல்வாதிகிடமே பெற வேண்டும்.
@sathiyavathi7 காவல்துறை உங்கள் நண்பன் என்பார்கள்.
ஆனால் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றால் அவர்தான் முதல் எதிரியாக காவல்துறையினர் பார்ப்பார்கள்.
@Jasmine01737661 இன்றைக்கு நாட்டில் குற்றங்கள் செய்வதில் பெண்களும் உண்டு. அவர்களை காவல்துறை கண்டு கொள்வதே இல்லை..
கண்ணை பார்த்தே விசாரணை முடித்து விடுகிறார்கள்.
@TVKSIVAMDU@SavukkuOfficial@TVKVijayHQ ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் போடும் சண்டையில் வடமாநிலங்கள் போல் தமிழகமும் ஆகிவிடுமோ என்ற அறிகுறிகள் தான் சட்டமன்றத்தில் தெரிகிறது.
@THALAPATHYRAGA@SavukkuOfficial@TVKVijayHQ ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் போடும் சண்டையில் வடமாநிலங்கள் போல் தமிழகமும் ஆகிவிடுமோ என்ற அறிகுறிகள் தான் சட்டமன்றத்தில் தெரிகிறது.
@VivekRangasamy ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் போடும் சண்டையில் வடமாநிலங்கள் போல் தமிழகமும் ஆகிவிடுமோ என்ற அறிகுறிகள் தான் சட்டமன்றத்தில் தெரிகிறது.
@FriendsOfVck ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் போடும் சண்டையில் வடமாநிலங்கள் போல் தமிழகமும் ஆகிவிடுமோ என்ற அறிகுறிகள் தான் சட்டமன்றத்தில் தெரிகிறது.
@SSundharapandia ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் போடும் சண்டையில் வடமாநிலங்கள் போல் தமிழகமும் ஆகிவிடுமோ என்ற அறிகுறிகள் தான் சட்டமன்றத்தில் தெரிகிறது.
@sathiyavathi7 ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் போடும் சண்டையில் வடமாநிலங்கள் போல் தமிழகமும் ஆகிவிடுமோ என்ற அறிகுறிகள் தான் சட்டமன்றத்தில் தெரிகிறது.
@Praveen42009202@TVKVijayHQ ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் போடும் சண்டையில் வடமாநிலங்கள் போல் தமிழகமும் ஆகிவிடுமோ என்ற அறிகுறிகள் தான் சட்டமன்றத்தில் தெரிகிறது.
@Ravikum90531106 ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் போடும் சண்டையில் வடமாநிலங்கள் போல் தமிழகமும் ஆகிவிடுமோ என்ற அறிகுறிகள் தான் சட்டமன்றத்தில் தெரிகிறது.