@chennaicorp have complaint about the board occupying the road 10 day ago ward 132 AE given all types of excuses for not removing it ward 132 Murugasan st kodambakkam
So efficient are the officials for not doing the work
Reminder - 3
சாலைக்கு வாடகை வசூல் செய்யும் நபர்கள் யார் என்பதை சென்னை மாநகராட்சி அறிவிக்க வேண்டும்.
மண்டலம்:10 ,முருகேசன் தெரு, கோடம்பாக்கம்!
கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இருந்து மிக அருகில் இந்த தெரு உள்ளது!
@chennaicorp@sameerangs@CMOTamilnadu
சென்னை மாநகராட்சி மண்டலம்: 10 , வார்டு : 131 , முருகேசன் தெருவில் உள்ள CENTENNIAL SQUARE என்ற தனியார் கட்டிடத்தில் செயல்படும் வங்கிகளுக்காக சாலை வாடகைக்கு விடப்பட்டு உள்ளதா?
மாதம் வாடகை வசூல் செய்வது யார்?
சாலை வாடகைக்கு விடலாம் என அரசாணை உள்ளதா?
@chennaicorp@CMOTamilnadu