தெருநாய் பற்றிய நீயா நானா நிகழ்ச்சி சமூகத்தில் 'அமைதியை' சீர்குலைக்கும் என்றும் அதை தடை செய்யவேண்டும் என்றும் TNAWBல் இருந்து ஒரு அம்மா எழுதியிருக்கிறார்.
இந்தியா ரேபீஸில் நம்பர் 1. அதைப்பற்றிய விவாதத்தை 'தடை' செய்யக்கேட்கும் இந்த அம்மையார் நமது ஆட்சியில், நமது தமிழ்நாடு துறையில் 'கவுரவ' உறுப்பினராக நியமிக்கபப்ட்டிருக்கிறார்!
"இவர் யார்? இவர் தகுதி என்ன? இப்படிப்பட்ட ஆட்களை எல்லாம் நியமிக்க வேண்டிய தேவை என்ன?" என்றெல்லாம் கேட்பது இரண்டாம்பட்சம்.
ஆனால் முதல்பட்சமாக இந்த நிகழ்ச்சி எப்படியேணும் ஒளிபரப்பாக வேண்ட���ம். இதுபோன்ற மிரட்டல்கள் மக்கள் பிரச்சினையைப் பேசும் ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து வருவதும், அதற்கு வேறுவழி இல்லாமல் அந்நிறுவனம் பணிவதும் 'தமிழ்நாட்டுத்தனம்' அல்ல. அது 'உத்திரப்பிரதேசத்தனம்'!
அதை ஒருநாளும் இங்கே தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது. இப்போதைக்கு நிகழ்ச்சி HOTSTARல் இருக்கிறது.
@mkstalin நெல்லை மாவட்டம் ப���்தமடை ஊரில் உள்ள நல்லி டாங்கி ரேஷன்.கடை எண் 2,என்ற கடையில் நீண்ட காலமாக சரியான முறையில் அரிசி உள்ளிட்ட பொருக்கள் வழங்குவது இல்லை. நேற்று கூட இரண்டாயிரம் ரூபாய் டோக்கன் வழங்குவது பொருட்கள் வழங்க முறை கேடுகள் நடந்து உள்ளது. நேற்று ஓருவரை அடித்தும் உள்ளனா
#பாஜகவின் கிளை அமைப்புகளுக்கு அமைச்சர்களும் ஆட்சியரும் பங்கேற்பது,#திராவிடகொள்கைகளை நீர்த்துப்போகவே செய்யும்.தந்தைபெரியார்,பேரறிஞர்அண்ணா மற்றும் கலைஞருக்கு செய்யும் துரோகம்.
திராவிட இயக்க கொள்கைகளுக்கு எதிரானதாகும்.கொங்கு மண்டலத்தை கைப்பற்ற இது உதவாது.
@mkstalin@arivalayam