#WATCH | கோவை தொண்டாமுத்தூர் அ���ுகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற தவெக நிர்வாகி.
கணவருக்கு தவெகவில் பொறுப்பு வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக வீடியோ வெளியிட்ட நிலையில் நடந்தது என்ன என விளக்கம்.
#SunNews | #TVKVijay | #Coimbatore
இந்த போலீஸ் ஆய்வு விடியோ போலியா? உண்மையா?
உள்துறை @CMOTamilnadu வசம் இருக்கும்போது, கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் காந்திராஜ் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அதுவும் நள்ளிரவில் பெண் காவலர்களை அழைத்து நாடக ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன?
குறிப்பாக, அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் மீது https://t.co/oj9pNvSLbO.479/2024, https://t.co/oj9pNvSLbO.140/2026 என இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில�� இருப்பதாகக் கூறப்படும் நிலையில்,காவல் நிலையத்தில் அமர்ந்து காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை?
ஆய்வு என்ற பெயரில் காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது?
Prakash Singh v. Union of India (2006) 8 SCC 1 வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்திய காவல்துறையின் சுதந்திரமும், அரசியல் தலையீடற்ற செயல்பாடும், @TVKVijayHQ அரசின் ஆட்சியில் தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக்கப்படுகிறதா?
@AIADMKOfficial @lokbhavan_tn
@HMOIndia @tnpoliceoffl @PTI_News
#WATCH | “பதவியேற்கும்போது முதலமைச்சர் சொன்னது.. ஆனால் நடைமுறையில் அது இருக்கான்னு பார்த்தா..”
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட வீடியோ
#SunNews | #RBUdayakumar | #TVKVijay
#WATCH | கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற தவெக நிர்வாகி.
கணவர் இல்லாத நேரத்தில் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக வீடியோ பதிவுகளை வெளியிட்ட பெண்!
#SunNews | #TVKVijay | #Coimbatore
மக்கள் நடமாட்டம் உள்ள சென்னை அடையாறில்.. பகல் பொழுதில் இளைஞர் ஒருவரை நடுரோட்டில் கொன்று விட்டு அசால்ட்டாக ���ென்ற மூன்று கொடூர இளைஞர்கள்.
ஏதாச்சும் பேசுங்க தாய்மாமன் ப்ரோ.
முடியாத பல விஷயங்களை முடித்துக் காட்டி தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்த சாதனைச் செல்வர் எடப்பாடி யார் அவர்கள்
இவரின் சாதனைகளை இப்பொழுது இருக்கும் யாராலும் முறியடிக்க முடியாது
பல தலைமுறைகள் பேசும் சாதனைகள்
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱