பட promotion, Publicity, அரசியல் ஆதாயம்ன்னு எதுக்கும் தரம் தாழ்ந்து மத்தவன் கால நக்கனும்ன்ற அவசியம் இல்ல. பட அப்டேட்ஸ் சரியா வரலன்னு நெறைய பேர்க்கு வருத்தம் இருக்கலாம். ஆனா எந்த சூழ்நிலைலயும் அவரும் அந்த நிலைமைல நிண்டது இல்ல ரசிகர்களயும் நிக்க விட்டு யூஸ் பண்ணது இல்ல. மனுஷன் ❤️🙏