தற்போதைய நிலையில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு செய்யப்பட்டால், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வெறும் 13 பெண் எம்.பி களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கிடைக்கும். தொகுதி மறுவரையறை செய்து தமிழக தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்த்தப்பட்டால், தமிழகத்தில் பெண்களுக்கு 20 எம்.பி தொகுதி கிடைப்பதுடன் ஆண் எம்.பி களின் பொது தொகுதி எண்ணிக்கையும் தொடர்ந்து 39 ஆகவே இருக்கும்.
ஆனாலும், பெண்கள் இடஒதுக்கீடு மறுவரையறை மச��தாவை @arivalayam தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? தமிழகத்தில் இருந்து கூடுதல் பெண் எம்.பி கள் நாடாளுமன்றத்துக்கு செல்வதை
@mkstalin @KanimozhiDMK @Udhaystalin ஆகியோர் தடுக்க நினைப்பது எதற்காக?
#AntiWomenDMK @AIADMKOfficial
📢 அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்! வாட்ஸ்அப்-லேயே இனி எல்லா வேலையும் முடிக்கும் வசதி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பொதுமக்களின் நலன் கருதி "நம்ம அரசு" (Namma Arasu) என்ற மிகச்சிறந்த புதிய வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி மக்கள் சான்றிதழ் வாங்கவோ, வரி கட்டவோ தாலுகா ஆபீஸ் அல்லது ஈ-சேவை மையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. அனைத்தும் உங்கள் விரல் நுனியில்!
📞 சேவை எண்: +91 7845 252525
எப்படி பயன்படுத்துவது? மேலே உள்ள எண்ணை உங்கள் மொபைலில் சேமித்துக்கொண்டு, வாட்ஸ்அப்-ல் "Hi" அல்லது "வணக்கம்" என்று ஒரு மெசேஜ் அனுப்புங்கள். தமிழ் அல்லது ஆங்கில மொழியைத் தேர்வு செய்தவுடன், உங்களுக்குத் தேவையான சேவையை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
✨ கிடைக்கும் முக்கிய சேவைகள்:
📜 பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம்.
🏠 சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துதல்.
💡 மின்சாரக் கட்டணம் (EB Bill) செலுத்துதல்.
🗺️ பட்டா சிட்டா விவரங்கள் பெறுதல்.
💳 குடும்ப அட்டை (Ration Card) சேவைகள்.
🗣️ அரசுத் துறைகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்தல்.
🚆 மெட்��ோ டிக்கெட், சுற்றுலா முன்பதிவு மற்றும் பல.
✅ சிறப்பம்சங்கள்:
தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இயங்கும்.
24/7 - நாளின் எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்.
ஈ-சேவை மையங்களில் காத்திருக்கத் தேவையில்லை.
பொதுமக்கள் அனைவரும் இந்த +91 7845 252525 எண்ணை உடனே சேவ் செய்து, அரசின் சேவைகளை வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெறுங்கள்!
#வெல்வோம்_ஒன்றாக
@arivalayam | @mkstalin | @KanimozhiDMK | @TRBRajaa
|@Udhaystalin | @dmk_raja | @Anbil_Mahesh |@ptrmadurai
| @TThenarasu | @DMKITwing
#TNGovt #NammaArasu #DMK #WhatsAppService #DigitalTamilNadu #PTR #TNEga #SmartGovernance
எனவே,எங்கள் கிராம மக்களின் அடிப்படை மனித உரிமையாகிய இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கி��ைக்க அனைவரும் துணை நிற்க வேண்டும்.இப்படிக்கு,
தீனதயாளன் இராமச்சந்திரன்
தொலைபேசி: 8778030337
(குறிப்பு: இதற்கான ஆதாரமாக, வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)