மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அலட்சியமாக முட்டையை ஊழியர் வழங்கிய காணொளி பழையது என்று டீன் சொல்லி இருப்பார். அவர்கள் மறுப்பு/விளக்கம் அளிக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.
எப்படி 5 மாதங்கள் பழைய வீடியோ என்று கூறுகிறார்கள். அதற்கான ஆதாரம் எங்கே ? செல்போனில் எடுத்த வீடியோ தானே, இந்த வீடியோவை எடுத்தவரின் செல்போனில் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம் கொண்ட விவரங்கள்(Meta data) இருக்கும். அதை எடுத்து காண்பிக்கலாமே ?
இதற்காக நடவடிக்கை எடுத்து இருப்பார்கள் அல்லவா ? அப்போது அதையும் சோதித்து தானே இருப்பார்கள். ஆதாரம் கொடுப்பீர்களா ?
மறுப்பு அறிக்கையும், தகவல் சரிபார்ப்பும் ஒன்றல்ல. இது உண்மை என்று ஒன்றைத் திணிப்பு செய்வது.
இது Factcheck அல்ல, மறுப்பு அறிக்கை..
கடந்த ஜூலை மாதம் மின் கட்டணம் 9.50 லட்சம் இணைப்புகளுக்கு 2-3 மடங்கு அதிக கட்டணம் வந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து 3.43 லட்சம் இணைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 0.75% (2500 இணைப்புகள்) இணைப்புகளில் வேறுபாடுகள் இருப்பதாக மின்வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது. 3 லட்சம் இணைப்புகள் தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளன, 9 லட்சமும் அல்ல. 9.50 இணைப்புகள் என்றால் தோராயமாக 7000 இணைப்புகளில் வேறுபாடுகள் இருக்கலாம் அல்லவா.. அதிக மின் கட்டண புகார்கள் கடந்த மாதம் மட்டுமல்ல, இந்த மாதமும் எழுந்துள்ளது. இந்த 7000 இணைப்புகளில் இந்தப் பெண் வந்திருக்க மாட்டாரா?
அந்தப் பெண்ணின் மின் இணைப்பு எண்ணை அளித்தால் சிறப்பு ஆய்வு செய்வதாக மின் வாரியம் கூறி இருக்கிறது. அந்த பெண்ணின் மின் பயன்பாட்டின் அளவு தெரியாமலேயே அவர் பொய் சொல்கிறார்/ வதந்தி பரப்பாதீர் என்று எப்படி முத்திரை குத்த முடிகிறது.
அரசுக்கு எதிராக சாமானியர் பேசுவதை முடக்க முயற்சிக்கும் கருவி அல்ல , தகவல் சரிபார்ப்பு!
முந்தைய அரசில் வெறுப்பு பிரச்சாரத்தை தடுக்க , வன்முறையை தடுக்க, போலி செய்திகளுக்கு எதிராக ஆதாரங்களின் அடிப்படையில் எழுதினோமே தவிர இப்படி கருத்து முடக்க பயன்படுத்தவில்லை.
அப்போது அர்த்தமில்லாமல் குதித்தவர்கள் வாய் திறக்கவில்லை. திறக்கப்போவதும் இல்லை.

Well done CM Vijay, this is how CM should act. ☠️
CM of Tamil Nadu reportedly suspends three IPS officers after they were seen laughing before briefing on a sensitive case involving a young girl.
Zero debates on unemployment.
Zero debates on paper leaks.
Zero debates on inflation.
Zero debates on food safety.
Zero debates on the rising fuel crisis.
Zero debates on capital expenditure.
Zero debates on economic development.
Zero debates on R&D, science, and innovation.
Zero debates on education.
Zero debates on women safety
Zero debates on start up culture,
Zero debates on healthcare infrastructure.
And then look at these paid actors busy running government propaganda.
When French President Macron came to Norway, he took questions. Every single head of the nation takes questions.
But, Indian PM Modi didn’t. I wanted to highlight that you can’t have your definition of democracy.
— Listen to Helle Lyng
India is being shamed by Modi…
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
@MaridhasAnswers அடுத்த 5 வருடமும் அவர் உழைக்காமல் வீடிலேயே இருந்தாலும் அடுத்த தேர்தலில் அவருக்கு ஓட்டு போட ஒரு சைக்கோ தற்குறி இருக்கும் போது என்ன கவலை?