நீண்ட காலமாகத் தமிழ் நவீன இலக்கியத்தில் இயங்கிவருபவர் யூமா வாசுகி. அடிப்படையில் ஓவியராக இருந்து இவர் இயற்றிய கவிதைகளும், எழுதிய நாவல்களும் தமிழ்ப் பரப்பில் பரவலான வரவேற்பைப் பெற்றவை. மலையாளத்திலிருந்து சிறார் கதைகளை மொழிபெயர்த்துவந்த இவர், தனது நேரடி சிறுவர் கதைக்கொத்தான ‘தன���வியின் பிறந்தநாள்’ நூலுக்கு, சாகித்ய அகாடெமியின் பால புரஸ்கார் விருது பெற்றிருக்கிறார்.
இவருக்கும், ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய யுவ புரஸ்கார் விருது பெற்றிருக்கும் இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்து.
#SahityaAkademi #BalSahityaPuraskar #YuvaPuraskar
Library & knowledge centers in Virudhunagar district's Srivilliputhur, Virudhunagar, and Sivakasi offer excellent facilities with free Wi-Fi and study spaces. Ideal for exam preparation, on-line work & job seekers. Youth, students should take full advantage of these resources.
In the wake of World Book Day observed this week, it is pertinent to ask where have all the readers gone? Rephrase that to — where do all the readers go?
https://t.co/I2tDSKCWQ2
#WATCH | "இந்த Library கிடைச்சது எங்களுக்கு பெரிய வரப்பிரசாதம்"
- மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்து வங்கி உதவி மேலாளராக தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சி
#SunNews | #KalaignarCentenaryLibrary | #Madurai | #TNGovt | @mkstalin
At the Internet Archive, this is how we digitize a book.
We never destroy a book by cutting off its binding.
Instead, we digitize it the hard way--one page at a time.
#digitalbooks
புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் அகரமுதல்வன் வாங்கியப் புத்தகங்கள் என்னென்ன? எந்தெந்தப் புத்தகங்களை வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறார்? என்பது குறித்து பார்ப்போம்.
#ChennaiBookFair | #WriterAgaramudhalvan | #BookSuggestions
https://t.co/hNYvZ7iwaS
இளம் எழுத்தாளர்கள் எந்த மாதிரியான புத்தகங்களைத் தேடிப் படிப்பார்கள்? எந்தப் புத்தகங்கள் அவர்களை இலக்கியத்திற்குள் கூட்டி வந்தது?
#ChennaiBookFair | #SendhilJaganadhan
https://t.co/GlwFwIaGZ5
எழுத்தாக்கங்கள் பெற்ற விருதுகள் 2023 :
2023-க்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் #ஜான்ஃபோசேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவரது நாடகங்கள் மற்றும் உரைநடைகள் மிகப் ப��கழ்பெற்றவை.
விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் மற்றும் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்படும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பெயரிலான கி.ரா. விருது இந்தாண்டு எழுத்தாளர் #எஸ்_வி_ராஜதுரை அவர்களுக்கு அளிக்கப்பட்டது.