காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் ��டுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது!
எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது.
இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்!
மனிதம் காப்போம்!
@tncpim #Gaza
After recently visiting Tamil Nadu and now Vietnam, parallels are striking.
TN is India’s VN:
- manufacturing ≈ 20% of GDP,
- per capita GDP ≈ US $4.5 k
(n.b. VN’s GDP is ~30% larger - so is its population.)
Both stand out as bright, emerging industrial hotspots.
தலைவனும் தொண்டர்களும்
தொண்டர்களும் தலைவனும்
ஒரே மாதிரியாகத்தான் உள்ளனர்.
ஒரு பக்கம் வளர்ச்சி, முன்னேற்றம் எனப் பாடுபட்டு பெருமை கொள்ளும் நேரத்தில் இவைகளையும் மாநிலம் கடந்து செல்லவேண்டியுள்ளது.
"The first step in liquidating a people is to erase its memory. Destroy its books, its culture, its history. Then have someone write new books, manufacture a new culture, invent a new history. Before long the nation will begin to forget what it is and what it was.”
Milan Kundera
''You must first talk to the states. It wasn't even discussed with the GST councils. A decision was announced, and then GST council meeting was called. When that happens...states also have their apprehensions'': Tamil Nadu Finance & Environment Minister @TThenarasu on the latest GST reforms and catering to states' fiscal responsibilities amidst the new reforms
#IndiaTodayConclaveSouth @RajChengappa #TamilNadu
Hey @Swiggy, please explain. Why does ordering food in the app, 81% expensive than buying the same food from the same outlet, just 2kms away. Is this the real cost of convenience ? The extra that I have to pay to get the food delivered is INR 663.
@iVenpu போன வாரம் தேசிய நெடுஞ்சாலையில ஒரு கார்ல 2 சிறுவர்களை இப்படி நிக்க வச்சு வேகமா போய்ட்டு இருந்தாங்க. கொஞ்சம்கூட அறிவே வராது போலிருக்கு. இப்படி நின்னுட்டு ���ோறத தடை செஞ்சுடறது நல்லது.
WARS ON ISRAEL'S BEHALF HAVE COST AMERICA $8 TRILLION
-Brown University
Ben Shapiro wants America to raise the retirement age so that it can keep on funding Israel's wars.
-Ana Kasparian
ஒலிபெருக்கி மூலம் சி��ிய குழுக்களாக உள்ளே அழைத்தல் என நல்ல முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். நான் கண்ட அளவில் சுமார் 1400 டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. பயனுள்ள நிகழ்ச்சி.
எங்கள் வார்டில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ நடத்தப்பட்டது. 13 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மக்களின் விண்ணப்பங்களுப் பெற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். ஒரு திருமண மண்டபத்தில் மக்களின் பெயர்களைப் பதிவு செய்தல், டோக்கன்களை வழங்கி முறை வரும்வரை நிழலில் அமரவைத்தல்,
🚨🇷🇺 'YOU CANNOT TALK TO INDIA OR CHINA LIKE THAT:' Putin on economic pressure against partners
"Attempting to weaken their leadership, built through difficult histories, is a mistake."