அடிப்படை இசை அறிவே இல்லாதவர்கள்தான் சங்கிகள், ராஜா ரசிகர்கள் எல்லாம்தான் இப்படி பேசுகிறார்கள் என்று சொன்னால், உஸ்தாத் தில்ஷ��த் கான் (Ustad Dilshad Khan) சொல்வதைக் கேளுங்கள்.
இளையராஜா ஐந்து நிமிடங்களில் உருவாக்கக்கூடிய இசையை, பெரும்பாலான ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர்களால் அவர்களுடைய ஐந்து வாழ்நாள்களில் கூட உருவாக்க முடியாது என்கிறார்.
அவர் இளையராஜாவின் PRO கிடையாது. அவரிடம் பாடல்கள் பாடியவரும் கிடையாது. வட இந்தியாவைச் சேர்ந்த மிகச்சிறந்த இசைக்கலைஞர். சொல்லப்போனால், இளையராஜாவின் பெயர��� அவருக்கு நினைவில் இல்லை. ஆனால், அவரது இசை தன்னுள் எந்த அளவுக்கு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்பதை அவர் வெளிப்படுத்தும் விதத்தைப் பாருங்கள்.
A compilation of stories about how AR Rahman created (??) his (??) Super hits.
Amazing narrations from many musicians & singers that exposes his Music Process Outsourcing business..
Many of what ppl think were his creations & ideas were not actually his !
The #ARR thread 👇
#Dorothy
யய்யா.. @karthiksubbaraj நல்லாருய்யா சாமி.. 🙌🙌 டோரத்தி உங்க சினிமா கேரியருக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கே பெருமை. 🙏🙏
“வர்றேன்…. வர்றேண்டி”ன்னு கார்த்தி சொல்ற இடம், உடனடியா வரும் அந்த ஹம்மிங்குடனான இசை.. தொடர்ந்து இசைச்சாமியின் குரலில் “கைக்குள்ளிருந்த ஒர் கனகமணி”… வெடிச்சி அழ வச்சிடுச்சி.. 🙏🙏 அந்த ஹம்மிங்.. man, its haunting..
இளையராஜா ஏன் #இசைச்சாமி என்பதை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது டோரத்தி.. படம் முழுவதும்🙏
நிர்வாணம் நோக்கிய நெடும்பயணம்
*
ஆறு தன் கடலடையும் பயணத்தில் எத்தனையெத்தனை வளைவுகளோ அத்தனையத்தனை இன்னல்களோடு ஓர் உடல் அதன் நிர்வாணத்தை நோக்கிப் போகும் பயணம், டோரதி. நீள் பயணங்களில் இசை எப்படி முக்கியமோ அப்படித்தான் டோரத்தியைக் கரை சேர்த்துக் கடலாட வைத்தது, இளையராஜா. கார்த்திக் சுப்பராஜின் மேதமைத்துண்டுகளில் ஒன்று இந்தப்படம்.
பிய்யுருட்டி வண்டு மலத்தை உருட்டி உருட்டி வெளியே தள்ளிவிடும் காட்சி சட்டகத்தின் முனையில் காட்டப்பட சற்று மேலே பெரும் செம்மண் பரப்பில் சாதி ஆணவத்தின் மூர்க்கமாக மோதவரும் ஒருவனை அடித்துச் சாய்த்து கத்தியால் குத்திக் கொல்லும் காட்சி நிகழ்ந்தேறும்.
மற்றுமொரு காட்சியில், அனைத்தையும் புரிந்து கொண்ட பெண்,அதுவர��� பெண்களே இல்லாமல் இருந்த வீட்டில் அடி எடுத்து வைத்தப் பெண் தனக்கு எதிரில் தடுமாறித்ததும்பும் ஆணின் பெண் மனதைப் புரிந்து கொண்டு அமர்ந்திருக்கும் சட்டகம். அவள் தலைக்கு மேல குறுக்கும் நெடுக்குமாக நீண்ட கட்டைகளுக்குக் கீழ் அமர்ந்து அருளும் தெய்வீகம். மறுநாள் அதேக் குறுக்குக் கட்டையில் அவள் தொங்கும் விநோதம்.அந்த டோரதி எனும் பெண் இறந்து கிடக்க டோரதி எனும் ஆண் உள்ளிருக்கும் தன் பெண்மையை பிரசவிக்கும் இடம் என எல்லாமும் அந்த குறுக்குக் கட்டையின் கீழ் நிகழ்கின்றன.
இப்���டி ஒவ்வொரு சட்டகத்திலும் கார்த்திக் சுப்பராஜின் திரைமொழி வசீகரிக்கின்றன.
தடதடத்து ஓடும் இரயிலுக்குக் கீழே உருமாறி நிற்கும் சுப்புவிடம் அவள் நண்பனின் அம்மா 'எங்கிட்ட வந்ருக்கலாம்ல" என வரித்துக்கொள்ளும் இடம் கவிதை எனில் திடும் என மார்பில் முட்டும் கிடா மனதை அதிரச் செய்கிறது.
ஆணவமாய் மீசை முறுக்கித் திரியும் ஆண்களைக் கொண்ட வீட்டில் தம் ஆணவத்திற்கு பலி கொடுத்த பெண்கள் வெற���ம் புகைப்படங்களாக இருக்க அருகில் சுப்புவின் புகைப்படத்தையும் வைத்துவிட்டுப் போகும் விசில் வீரய்யா பாத்திரத்தை அழுக்க���ம் கசடுமாய் நிரம்பி வழியும்விதமாகப் படைத்து, அவர்தம் மகன்களை அதே ஆணவக் குடிகளாக முடிச்சிட்டு சுப்புவின் சேலைக்கட்டில் அதை அவிழ்த்த விதம், அற்புதத் திரைமொழி.
'கேனப்பயக'என பிணத்தை மாற்றிய கதையை கார்த்தி மருத்துவமனையில் செல்லும்பொழுது அரங்கு சிரித்தது, சமூகம் சிரித்தற்கு ஒப்பு.
இறுதிக்காட்சியில் முத்தத்தை மட்டும் காட்சித்துண்டுகளாகப் பார்த்துவிட்டு விமர்சனம் வைப்பவர்க���் படத்தைப் பார்க்க வேண்டும்.எப்படி சுப்புவின் உடல் ஒரு நீண்ட பயணம் கொண்டு (கீர்த்திசுரேஷின்) தன் முகத்தை அடைகிறதோ அப்படித்தான் கார்த்தியின் ஸ்னேகமும் மெல்ல மெல்ல, பிரிந்த ஒரு மாதத்தில் காதலாகக் கனிகிறது. இறுதிக்காட்சியில் 'ஊர்** என்ன வேணா பேசட்டும் உன் மனசு என்ன சொல்லுது' என வடிவு சொல்லும்பொழுது அரங்கு அங்கீகரித்துக் கைத்தட்டுகிறது கார்த்தியின் காதலை. அவனோடு இசையும் ராஜாவு��் இயந்து நகர்ந்து டோரதியை முத்தமிடும்பொழுது இயல்பான ஒன்றாகத் திகைகிறது.
பத்தாண்டிற்கு ஒரு முறை ஓர் அற்புதமானத் திரைப்படம் வந்து பேசுபொருளாகும். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், சேது, சுப்ரமணியபுரம் என தகுந்த இடைவெளிகளில் தக்கன தப்பும். அந்த வரிசையில் டோரதி இசையோடு இணைந்து கொள்கிறது.
காற்றில் நடுங்கும் விளக்கை அணைந்துவிடாமல் பாதுகாத்து கையில் ஏந்தி நடப்பதுபோல, நம்மை எப்போதும் ஏந்தி நடக்கும் கைகளுக்கு என்ன செய்து அந்த நன்றிக் கடனை நம்மால் அடைத்துவிட முடியும்?
#Ilaiyaraaja 💙🎶🙏🫂🥺
Spoilers ahead!!!
#Dorothy படத்துல ஒரு Haunting ஆன Single shot scene வரும்! அப்போ ராஜா “கண்ணா, நீ காணாது விட்டனையோ?” னு ஒரு பாட்டு போட்டுருப்பாரு background ல..
Mythologically கண்ணன் மகாபாரதத்துல ஒரு பெண்ணுக்கு ஆபத்துன்னதும் புடவையை கொடுத்து காப்பாத்தினாருனு ஒரு கதை இருக்கு.. ஆனா இங்க இவ்ளோ அநியாயம் நடக்குதே, நீ இதெல்லாம் பாக்கறியா? இவங்க இப்டிதான்னு வேற உலகத்துக்கு எதுவும் போயிட்டியா? எங்களால இதை பாத்துக்க முடியும்னு நெனச்சியா?” னு ஆதிக்க வெறியால ஆணவக்கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களின் மொத்த குரலா கண்ணனை பார்த்து எழுப்பற ஓலம் அந்த பாட்டு..
இந்த touch அ ஒருத்தரால ஒரு படத்துக்கு குடுக்க முடியும், இந்த angle ல சிந்திச்சு Present பண்ண முடியும்னா He’s not just a music director or a lyricist for that film.. கிட்டத்தட்ட @karthiksubbaraj கூட சேர்ந்து Director அப்டினே கூட சொல்லலாம் ராஜாவ இந்த படத்துல.. What a complete artist he is!!
முத்துமணி பாடலாகட்டும், இந்த பாட்டாகட்டும், Divinity ய use பண்ணி ர��ஜா Humanity, Equality and acceptance க்கு connect பண்ணி பாட்டு போட்டது ஒரு கலைஞனா ராஜாவின் ஆளுமையை மட்டுமில்ல, மேன்மையையும் தான் காட்டுது! இன்னும் 1000 வருசம் ஆனாலும் ராஜா மாதிரி இன்னொரு Artist வரவே போறதில்ல.. ஒரே ராஜா தான்! We are Just blessed to live in his era, அவ்ளோதான்! 🛐
Three movies of different genres...
Three recording theatres..
Three days...
One single man..
No jamming..
No outsourcing..
Round Robin work..
Infinite energy, focus & commitment to the job..
No wonder many call him "God" with gratitude..
You deserve all arrogance #Ilaiyaraaja !