*நன்றி.! நன்றி.! நன்றி.!*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
(06.04.2021) அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமுதாயத்தின் மீதும், சமுதாய வளர்ச்சியின் மீதும் உண்மையாகவே அக்கறை கொண்டு சமூக உணர்வோடு பாரதிய ஜனதா - அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் எங்கள் "இதயம்" நிறைந்த நன்றி.
இன்று ( 30.01.2021) தமிழகம் வருகை தந்த பாஜக தேசிய தலைவர்
திரு. ஜே.பி. நட்டா அவர்களுடன் மதுரையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து தேவேந்திரகுலவேளாளர் கோரிக்கையை விரைவாக நிறைவேற்ற கோரி ம��ு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.@JPNadda @Murugan_TNBJP
வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண���டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஆன்மிகத்தை காட்டி சிலர் திமுகவை வீழ்த்த முயற்சி-ஸ்டாலின்.
இந்துக்களைப் பண்டிகைகளுக்கு என்றாவது வாழ்த்து தெரிவித்தது உண்டா? அதற்கு மட்டும் ஒரு விவாதம் நடத்த ஸ்டாலினுக்கு திராணி உண்டா?நான் வருகிறேன்.
அனைத்து மத நம்பிக்கையையும் மதிப்பளிப்பவர் பேசலாம் நீங்கள் பேச என்ன தகுதி உள்ளது.