மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என, ஊழியர்கள் திங்கட்கிழமை ( நாளை) சென்னையில் போராட்டம் நடத்த உள்ளனர்.
@SRajaJourno@vetrivel1996@manivannan1825@rameshibn
சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் 13 நாட்களுக்கு மேல் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை வேலைவாய்ப்பு வேண்டும் என்பதே.
செய்தி வெளியிடும் போது தொழிலாளர்களின் குரலையும் வெளியிடவும்
@sunnewstamil@SunTV

@CMOTamilnadu@mkstalin மாண்புமிகு அய்யா ஸ்டாலின் அவர்களுக்கு, ford கம்பெனி ஊழியர் நான், இந்த மாதத்தோடு எங்களுக்கு வேலை இல்லை..
எங்களுக்கு மாற்று வேலை அளிக்குமாறு வேண்டி கேட்கிறேன் 🙏🙏🙏🙏
@vrvenkat007@jimfarley98@chennaiford@Ford@UAW#savechennaifordemployees
We want job.., we want job..,we want job..,
Note.
Here all are hourly job employees only there so please reconsidered our job. From ford india chennai plant hourly employees Per day salary 27.61 (USD) dollars only.