இது போன்ற வதந்தியான தகவல்களை பரப்ப வேண்டாம் :
விளாடிமிர் லெனின் - ஜோசப் ஸ்டாலின் - மா சே துங் - வரிசையில் Preserve பண்ணப்படுகிறார்...
பெரியாருக்கு எதிராக யாகம் வளர்த்த திருவதாங்கூர் சமஸ்தான மன்னர் தான் ஞாபகம் வருகிறது..
செக்கனூராணி காவல் மரண வழக்கில் நீதி கேட்டு போராடியவர்களை மிரட்ட்டும் விதமாக உச்சபட்சமாக ராணுவவீரர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழ்நாடு போலீஸ்.. தமிழ் நாட்டின் முதல்வர் அந்தந்த ஏரியா போலீஸ் அதிகாரிகளா அல்லது விஜயா?
@CMOTamilnadu@TVKVijayHQ@tnpoliceoffl
Rishi bagree is someone who knows nothing but we can use this as an opportunity to tell people the different struggles happened in Tamilnadu against Brahmanism.
The temple here where uday stands is called Aiya Vazhi temple. Grabgraha of the temple will have only mirror 1/n
நேற்று இந்த ரெசார்ட்டில் என்ன நடந்துச்சுனே தெரியாம, பல்லே பலகோடி பெறும்னு ரிப்போர்ட் செஞ்ச முனைப்பில் தமிழ்நாட்டு ஊடகங்கள் செஞ்சி சிறுமி விசயத்தில் காட்டியிருந்தால்!? ஒரு குழந்தை உயிர் காப்பாற்றப்பட உதவியிருக்கும். ஒரு மாதம் கடந்துவிட்டது.
Justice Kurien Joseph குழுவை கலைக்கும் நாடகத்தை எப்படி சதித்தனமாக தவெக அரசு அரங்கேற்றியது என்பதை, அந்தக் குழுவில் உழைத்த Research scholar வாஞ்சிநாதன் விளக்குகிறார் - இந்த அரசு பாஜக வின் trojan horse என்பதற்கான நேரடி சாட்சியம்.