*#DMKFailsTN*
🔺தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை!
🔺பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய மாட்டேன், ஏனெனில் நிதி இல்லை!
🔺சமவேலைக்கு சமஊதியம் கொடுக்க மாட்டேன், எனெனில், நிதி இல்லை!
🔺செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை!
🔺புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை!
🔺மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு & புதிய நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை!
🔺பழைய ஓய்வூதியம் கொடுக்க மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை!
🔺அரசு போக்குவரத்து ஓட்டுநர் நடத்துனர் ஊதிய உயர்வு & புதிய நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை!
🔺மின்வாரியா ஊழியர்கள் நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை!
🔺விவசாயக் கடன் தள்ளுபடி பண்ண மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை!
🔺கல்விகடன் தள்ளுபடி செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை!
ஆமாய்யா இது எதுக்குமே என் கிட்ட காசு கிடையாது!
அப்பறம் எதுக்குத்தான் ய்யா காசு இருக்கு..?
கார் ரேஸ் விட 😂
பேனா சிலை வைக்க 😂
அப்பன் சிலை வைக்க 😂
இந்தா இப்ப, 5000 ரூபாயக் கொடுத்து ஓட்டுப் பிச்சை எடுக்க 😂
அப்பறம், பீஹார்ல கொடுத்தா அது ஜனநாயகத்தை வளைக்கும் அராஜகச் செயல்,
அதையே அறிவாலயம் செய்தால், சமூக முன்னேற்ற் சரித்திரச் செயலா?
*#@ஸ்டாலின்* ஆட்சியின்
கேவலமான அவலை நிலை🙇♂️🙇♂️🙇♂️
*#DMKFailsTN*
*#ByeByeStalin*
*#JPT_EAST_IT_WING*
*#EPS_FOR2026_CM*