தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவை காணவில்லை
ஐயா வணக்கம் 11/7/23 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் UDR திருத்தம் தொடர்பாக மனு அளித்தேன். இன்று 18/07/2023 அன்று நேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு எண் கேட்டால் @CMOTamilnadu | @CollrTenkasi | @TThenarasu
கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலும், ஆபத்தான முன்னுதாரணமும் ஆகும்.
முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் இரவு பகலாக உழைத்து தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்திற்கு, அரசின் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறையாகும். இதுபோன்ற முடிவுகள், "கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு அரசு வேலை" என்ற தவறான எண்ணத்தை சமூகத்தில் உருவாக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே சிறிய சொத்து தகராறுகளுக்குக் கூட குடும்பங்களுக்குள் மர்ம மரணங்கள் நிகழும் சூழலில், அரசு வேலை என்ற அரிய வாய்ப்பை தவறான முறையில் பெற வேண்டும் என்ற சிந்தனையை சிலரிடம் தூண்டக்கூடிய ஆபத்தான முன்னுதாரணமாக இது மாறிவிடக் கூடாது.
தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியே முழுப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் உதவிகளும் வழங்க வேண்டும். ஆனால், அரசின் அதிகாரத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தால் இயங்கும் நிர்வாகத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற அரசு பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக நெறிமுறைகளுக்கும் சம வாய்ப்புக் கொள்கைக்கும் எதிரானதாகும்.
மேலும், எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் அல்லது எதிர்பாராத வகையில் நடைபெறும் பிற துயரச் சம்பவங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அவற்றின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கும் கொள்கையை அரசு பின்பற்றுமா? இல்லையெனில், இந்தச் சம்பவத்திற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது? என்ற நியாயமான கேள்விகளுக்கும் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
அரசுப் பணி என்பது இரக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல; திறமை, தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சம வாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொது உரிமையாகும். எனவே, இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
புகார் அளிக்க வந்த கிராம பொதுமக்களை மரியாதை இல்லாம பேசி விரட்டும் தவெக அரசு அதிகாரி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை குளத்துவேல் பட்டி கிராமத்தையே நோய் தொற்று ஏற்படுத்தி அழிக்கும் வகையிலும் கிராமத்திற்கு உண்டான நீர்வரத்து கால்வாய்களை அளித்து பாதை அமைத்தும் செயல்படும் கோழிப்பண்ணையை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்காததால் நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கிராம மக்கள் கேட்ட பொழுது கிராம மக்களை மரியாதை குறைவாக நடத்தி மேற்கொண்டு கிராம மக்களின் மீது நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டும் அவலம்
"அக்கா என்ற ஞாபகம் மறந்து போனாளே..! தாயாக மாறிய தமக்கை..!"
மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட மறுத்த தனது தம்பியை, தாயின் பாசத்துடன் அருகில் அமர வைத்து அக்கா அன்பாக உணவு ஊட்டிவிடும் காட்சி நெகிழ்ச்சியடையச் செய்தது.. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
#Kanchipuram | #Sister | #Brother | #School | #PolimerNews
"சில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை விலகச் செய்வது அல்லது சில எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பது அவர்களுக்கு எந்த வகையிலும் உதவாது..."
"எங்கள் கட்சியின் உண்மையான பலமே அதன் தொண்டர்கள் தான்.. அம்மாவின் கட்சியையும், கொள்கைகளையும் பாதுகாக்க எங்கள் தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.."
அடுத்தடுத்து விலகும் அ.தி.மு.க நிர்வாகிகள்.. - TTV தினகரன் கருத்து
#TTVDhinakaran | #ADMK | #AMMK | #TVK | #
தலைமைக் கழகத்தில் கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், புரட்சித் தமிழர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
#VMR@EPSTamilNadu@AIADMKITWINGOFL@AIADMKOfficial
Shareholding Pattern Deep Dive: How This Small-Cap's Promoters Increased Their Stake from 48% to 55.87% — Why Insider Accumulation Is the Strongest Buy Signal in Indian MarketShareholding Pattern Deep Dive: How This Small-Cap's Promoters Increased Their Stake from 48% to 55.87% — Why Insider Accumulation Is the Strongest Buy Signal in Indian MarketShareholding Pattern Deep Dive: How This Small-Cap's Promoters Increased Their Stake from 48% to 55.87% — Why Insider Accumulation Is the Strongest Buy Signal in Indian MarketShareholding Pattern Deep Dive: How This Small-Cap's Promoters Increased Their Stake from 48% to 55.87% — Why Insider Accumulation Is the Strongest Buy Signal in Indian MarketShareholding Pattern Deep Dive: How This Small-Cap's Promoters Increased Their Stake from 48% to 55.87% — Why Insider Accumulation Is the Strongest Buy Signal in Indian MarketShareholding Pattern Deep Dive: How This Small-Cap's Promoters Increased Their Stake from 48% to 55.87% — Why Insider Accumulation Is the Strongest Buy Signal in Indian Markets
Participated in today's meeting of the Parliamentary Standing Committee on Science & Technology, Environment, Forests and Climate Change in New Delhi on "Forest Fires in the Himalayan Region."
Submitted my views and suggestions on prevention, early detection, and mitigation measures
@AIADMKOfficial@EPSTamilNadu@PMOIndia@byadavbjp@moefcc
#ForestFires #HimalayanRegion #Environment #ClimateChange #ParliamentaryStandingCommittee
#WATCH | “5 வருஷம் பதவி இல்லாம இருக்க முடியாதா உங்களால? திமுக 10 வருஷம் இல்லையா?”
அதிமுக தலைமை அலுவலகத்தில் விஜயபாஸ்கருக்கு எதிராக கொந்தளித்த தொண்டர்
#SunNews | #Vijayabhaskar | #ADMK
பாம்புக்கோவில் சந்தை மக்களுக்கு இனிய செய்தி! 🚆
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. 16101/16102 தாம்பரம்–கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
@AnanthAyyasamy , Thank you!!!
அனைத்து கட்சியிலும் தோல்வி வரும்போது சின்ன சின்ன சரிவுகள் ஏற்படும்..
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலத்திலேயே இதுபோன்ற தோல்விகள் ஏற்பட்ட போது தனிக்கட்சி ஆரம்பித்த சம்பவங்களும் நடந்தது உண்டு..
ஒவ்வொரு சம்பவங்களுக்கு பிறகும் ஒரு புதிய உத்வேகத்தோடு மீண்டு வந்த வரலாறு அஇஅதிமுகவுக்கு உண்டு.
அடிபட்டு அடிபட்டு வளர்ந்த இயக்கம்தான் அஇஅதிமுக.
-கழக மகளிர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமதி @ValarmathiADMK அவர்கள்.
#AIADMK
கழக மகளிர் அணி இணை செயலாளராக என்னை நியமனம் செய்த கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், புரட்சித்தமிழர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
@vmr@aiadmkitwingofl@AIADMKOfficial@EPSTamilNadu
திரைக்கதை என்பது உங்கள் மொழி; சினிமா உங்கள் உலகம். அந்த உலகிற்கு நீங்கள் தந்த ஒளி என்றும் அணையாது. பிரிவால் வருத்தமடைந்தாலும், உங்கள் படைப்புகள் என்றென்றும் வழிகாட்டும்." 🕯️
நீங்க எல்லாரும் போலி மாத்திரையை Crush செய்த நபர மட்டும் தான் பார்த்து சிரிக்கறீங்க,
யாரோட ஆட்சில அவரு Crush பன்னாருங்தறத மறந்துட்டிங்களே ப்பா.
இரண்டுமே தேவையில்லாத ஆணிகள் தான்
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் 40 நாள் ஆட்சி, மூன்றாம் ரோம் மன்னர் கலிகுலாவை (Caligula) நினைவுபடுத்துகிறது!
சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது!
சென்னை மியூசிக் அகாடமியில், இளம் இசை மேதை லிடியன் நாதஸ்வரம், தான் உருவாக்கிய "New Beginnings – Symphony No.1" என்ற சிம்பொனி இசைக் கோர்வையை,இசை ரசிகர்கள் முன்னிலையில் இன்று அரங்கேற்றினார்! என் இதயத்தை நனைத்த இசை மேகத்திற்குப் பட்டாடை போர்த்திப் பாராட்டினேன்!
@AIADMKOfficial
#LydianNadhaswaram #Chennai #NewBeginnings #SymphonyNo1
காவிரி இறுதித் தீர்ப்பைப் பெற்று, அரசிதழில் வெளியிடச் செய்து, காவிரியை மீட்டுத் தந்தவர் #அம்மா! நாடாளுமன்றத்தை 22 நாட்கள் ஸ்தம்பிக்க வைத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க போராடியது #அதிமுக!
கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் - காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கும் எதிரானது. எனவே,மேகதாது அணையை எதிர்த்துத் @TVKVijayHQ அரசு கொண்டு வந்த தீர்மானம் சரியானதே!
ஆனால், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பும், அதைச் செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உள்ள நிலையில், அதன் வலிமையைக் குறைக்கும் வகையில், புதிய நடுவர் மன்றம் அமைக்க கோரி திமுக வலியுறுத்துவதும்,
@CMOTamilnadu எந்த மறுப்பும் இன்றி தலையாட்டி அதை தீர்மானத்தில் சேர்ப்பதுமான ஓரங்க நாடகம் எதற்காக?
தவெக - காங்கிரஸ் - திமுக முக்கோணத் திடீர் கூட்டணி யாரைக் காக்க? காவிரியையா? கர்நாடக காங்கிரசையா?
#Cauvery #MekedatuDam #CWMA #SaveCauvery #StopMekedatu
@AIADMKOfficial@arivalayam@INCIndia