Absolutely happy to see Swaminathan Anna, the first of the Sthanika Bhattars, the hereditary priests of the Subramanya Swami Temple at Tirupparankundram, speak on the issue. He made it clear that if proper access to the Deepathoon is provided, they are ready to light the lamp there.
When asked whether there was any Agamic prescription that the Karthigai Deepam should be lit at the Uchipillayar Temple, he was categorical that the practice was of relatively recent origin and that they were not lighting the lamp there earlier.
This is precisely what I have been saying and what I highlighted during my discussion with @bseshadri.
There is no Agamic prescription that the Karthigai Deepam “should be” lit at the Uchipillayar Temple. The practice itself began only in 1994. There is, therefore, no Agamic impediment to the temple lighting the lamp at the Deepathoon.
“போகாதீங்க அப்பா… என்னை விட்டுப் போகாதீங்க அப்பா…” 💔
ஒரு பிஞ்சுக் குழந்தையின் கண்ணீருக்கும் கதறலுக்கும் முன்னால், இரும்பு நெஞ்சம் கொண்ட ராணுவ வீரனின் இதயமும் நிச்சயம் கலங்கியிருக்கும்!
ஒருபுறம் நாட்டின் எல்லையைக் காக்கும் கடமை… மறுபுறம் தன் உயிரான மகளின் பாசம்!
கண்ணீரை மனதுக்குள் மறைத்துக்கொண்டு, மகளின் ஏக்கத்தையும் தாண்டி நாட்டின் பாதுகாப்பிற்காகப் புறப்படுகிறார் அந்தத் தந்தை.
ஒவ்வொரு ராணுவ வீரனின் பின்னாலும் ஒரு குடும்பத்தின் சொல்லப்படாத தியாகமும், ஒவ்வொரு குழந்தையின் கண்ணீரில் ஒரு தேசத்தின் நன்றிக்கடனும் ஒளிந்திருக்கிறது!
எல்லையில் நிற்கும் வீரனுக்கு மட்டுமல்ல… அவன் வருகைக்காகக் காத்திருக்கும் குடும்பத்திற்கும் நம் தலைவணங்கிய வணக்கம்!
வீரனே, உன் கடமைக்கு தேசம் தலைவணங்குகிறது! உன் தியாகத்திற்கு எங்கள் இதயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது!
ஜெய்ஹிந்த்! 🇮🇳🙏
Thanks to @DinakaranNews
#IndianArmy #SaluteOurSoldiers #NationFirst
Let's all bow & salute Sub Inspector Tukaram Omble for catching the Pakistani terrorists Ajmal Kasab alive . As Sai said history would have been re wrriten to doomsday ! Thanks @saikirankannan for reminding us this !
Check out wiki leaks of a conversation betwenr Indian MP & US officials on this!
The 🐿️Anil inside me is Ded.
Vijay fan-aavuthu, Mayiravuthu—My 🕉️religion comes first, & calling out TVK's hypocrisy is guaranteed from today.
Dear Tamil Christians & Muslims, Don't come to us preaching stories of "Secularism" & "Thoppul Kodi Uravu" now pls..
#Thiruparankundram
My Problem is not only the lamp
But Mentioning Murugar hill as Sikandar hill in official govt document, That's a betrayal man,
Don't forget murugar watching everything
தீபத்தூண்!! காக்க தவறினால்...
#Deepathoon#Deepathoon#Ulundurpet#Thiruparankundram#SaveTemples
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/wrgrWMbuGE
்பட்ட கோவில். கேட்பாரற்று கிடக்கும் கோவிலை மீட்டெடுக்க வலுக்கும் குரல். தீபத்தூண்களை காக்க தவறினால், இதுதான் நிலை என நெட்டிசன்கள் ஆதங்கம்.
Then Ayodhya. Now Thiruparankundram🚩
I shall tell you a prophecy: The ancient will rise again! Hindus will reclaim their civilisational glory!
Vetrivel Muruganukku Arogara! 🔱🚩
"Don't come up, I'll handle them.."
Last words of Maj. Sandeep Unnikrishnan.
He was 31 when he gave up his life in the line of duty during the 26/11 attacks on Mumbai. Some brave hearts live forever.
"எங்க பேரை எங்ககிட்ட கேட்காமலே போட்டுட்டாங்க."
இது திருப்பரங்குன்றம் முருகன் கோயில்ல பரம்பரை பரம்பரையா பூஜை செய்யும் ஸ்தானீக பட்டர்கள் சொல்ற வார்த்தை.
தீபத்தை உச்சிப்பிள்ளையார் இடத்துல ஏத்தினது பட்டர்களோட கருத்துப்படி தான்னு அறங்காவலர் குழு சொன்னாங்க. ஆனா இப்போ பட்டர்களே வெளிப்படையா சொல்லிட்டாங்க. இந்த வருஷம் அவங்க கோயிலுக்கு எந்த கடிதமும் கொடுக்கல. தீபத்தூண் பத்தி எந்த கருத்தும் சொல்லல. அவங்ககிட்ட யாரும் கலந்து பேசவும் இல்ல. தங்களோட பேரை இப்படி பயன்படுத்தினது மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்குன்னு சொல்றாங்க.
அதோட நிக்கல. இன்னைக்கு அதிகாரிகள் பட்டர்கள் வீட்டுக்கே போய், அந்த தீர்மானத்துல கையெழுத்து வாங்க முயற்சி பண்ணியிருக்காங்க. அதை தட்டிக்கேட்ட பக்தர்களை கைது பண்ணிட்டு போயிருக்காங்க.
உச்சநீதிமன்றம் சொன்னதை செய்யாம இருக்க, முருகனுக்கு பூஜை செய்யுறவங்க பேரையே பயன்படுத்துற அளவுக்கு இந்த அரசு போயிடுச்சா?
உண்மையை எவ்வளவு நாள் மறைக்க முடியும்? முருகன் மலையில் நீதி நிச்சயம் வெல்லும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
#Thiruparankundram
For twenty years, helicopters flew low over a few villages in north Kerala and sprayed something on the hills. Children there were being born with illnesses doctors could not explain. The person who finally stopped the helicopters was not a scientist or a minister. It was a woman who noticed the fish in her well had died.
Her name is Leelakumari Amma.
She was an agricultural officer and lived in Pullur, Kasaragod, next to the cashew estates of the Plantation Corporation of Kerala, a company owned by the state government. From 1978 the corporation sprayed the pesticide endosulfan over those estates from the air. The mist settled on homes, ponds, wells and schools below.
On spraying days she could not open her windows. Around the estates, babies were born with deformed limbs and enlarged heads. Nobody had officially connected it to the spraying.
In October 1998 she filed a case in the Munsif Court at Hosdurg. The court gave an interim order stopping the spraying. The corporation fought back. She won again in the sub court.
In 2000 the Kerala High Court upheld the order.
The helicopters stopped.
In 2011 the Supreme Court banned endosulfan across India. Kerala listed 6,278 people in Kasaragod as endosulfan victims, and about 500 deaths were officially recognised.
In January 2017 the Supreme Court ordered ₹5 lakh compensation for each victim. In May 2022 it pulled up the state over the delay. Reports from that hearing said only 8 of 3,704 eligible victims had been paid in full.
Name and shame them
Lord Murugan was denied
#ThiruparankundramDeepam by these trustee board members apart from the Collector
V. Shanmugasundaram – Chairman -Board of Trustees
C. Rajapandian – Trustee
K. Azhagappan – Trustee
K. Reginadevi – Trustee
K. Chitra – Trustee
G. Selvi – Deputy Commissioner / Executive Officer (temple administration)
நேத்து அறங்காவலர் குழு சொன்னது: "ஸ்தானீக பட்டர்களோட கருத்துப்படி தான் தீபத்தை வழக்கமான இடத்துல ஏத்தினோம்."
இன்னைக்கு பட்டர்களே எழுத்துப்பூர்வமா சொல்லிட்டாங்க: "நாங்க இந்த வருஷம் எந்த கடிதமும் கொடுக்கல. தீபத்தூண் பத்தி எந்த கருத்தும் சொல்லல. எங்ககிட்ட யாரும் கேட்கவும் இல்ல."
உண்மை வெளிய வந்த அதே ராத்திரி, கோயில் அதிகாரிகளும் அறங்காவலர்களும் போலீஸ் துணையோட பட்டர்கள் வீட்டுக்கே போயிருக்காங்க. எதுக்கு? பேச்சுவார்த்தைக்கா, இல்ல சொன்னதை மாத்தி சொல்ல வைக்கவா? தட்டிக்கேட்ட பக்தர்களையும் ஊர் மக்களையும் கைது பண்ணியிருக்காங்க.
அங்க உச்சநீதிமன்றத்துல மதுரை கலெக்டர் மன்னிப்பு கேட்டு அறிக்கை தாக்கல் பண்ணியிருக்காரு. ஆளுநரும் முதல்வர்கிட்ட விளக்கம் கேட்டிருக்காரு.
உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தும் தீபம் ஏறல. அதை நியாயப்படுத்த பூஜை பண்ற பட்டர்கள் பேரை பயன்படுத்தினாங்க. இப்போ அவங்க வீட்டு வாசல்லயே போலீஸ்.
முருகனுக்கு பூஜை பண்றவங்களுக்கே இந்த நிலைமைன்னா, சாதாரண பக்தனுக்கு இந்த அரசுல என்ன மரியாதை?
முருகன் மலையில் நீதி நிச்சயம் வெல்லும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
#Thiruparankundram