#BREAKING | டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் ‘பெல்லட்’ குண்டுகள், எலெக்ட்ரிக் ஷாக் லத்திகள் பயன்படுத்தியது காவல் நிலைய ஆவணங்களில் அம்பலம்!
#SunNews | #CJP | #Delhi
எலும்பை உடைச்சுருவேன்னு சொன்ன MLA கைது பண்ணி சிறையில் அடைச்சாச்சு....
பிடிச்சு ஜட்டியோட அடிச்சு கொன்றுவேன்னு சொன்ன அமைச்சர என்ன பண்ணப் போறீங்க?? Actor Vijay தூய சக்தி??
#NewsUpdate | முதல்வர் குறித்து பேசினால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? - காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோர் மீது அக்கட்சி அளித்த புகாரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிபதி உத்தரவு
#SunNews | #MadrasHC | #Seeman | #NTK
தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதா? போராடிப் பெற்ற உரிமைகளை தவெக அரசு தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய பெருமகனார் மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலிருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாயை அவமதிக்கும் வகையில் நடந்தேறிய இச்செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகமொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். வந்தே மாதரம் எனும் மதச்சார்பு கொண்டப் பாடலை முதலாவதாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும். ஆளுநர் அர்லேகர் அழுத்தத்தின் பெயரில் இவ்வாறு நடக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக முன்பே அறிந்தும்கூட, அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது கள்ளமௌனம் சாதித்து வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும்.
கொள்கை எதிரியென மேடையில் அறிவித்துவிட்டு, பாஜக எதிர்ப்பையே முழுமையாக மறந்துபோய், ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்துவிட்ட முதல்வர் விஜய் அவர்கள், தமிழ்நாட்டில் இதுநாள்வரைப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாய் தாரைவார்ப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழக வெற்றி கழக ஆட்சி மக்களுக்கான ஆட்சியா கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியா உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அளித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக கப்பல் கட்டும் தளம் அமைப்பதை கைவிட வேண்டும்
#TVKVijayFails
தமிழ்த்தாய் வாழ்த்து திமுக ஆட்சியில் கலைஞரால் கொண்டுவரப்பட்டது, அதனால் அதற்கு என்ன அவமானம் ஏற்பட்டாலும் கவலைப்படமாட்டோம்-
அப்படியாவது சொல்லிவிட்டு பாஜக பின் பம்மிக்கொள்ளுங்களேன், மிஸ்டர் ஜனநாயகன்.
திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றி, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் @imayilvagan அவர்கள் ஆலோசனையின்பேரில்,
திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, பொது மக்களுக்கு நல உதவி திட்டங்கள் மற்றும் புதியதாக கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திரு.வி.க நகர் மநீம மாவட்டச் செயலாளர் திரு. V.உதயகுமார் @udayakumarmnm அவர்கள் ஏற்பாட்டில்,
கட்சியின் துணைத் தலைவர் திரு A.G.மௌரியா IPS (Rtd) @MouryaMNM அவர்கள் கட்சிக் கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளும், 40-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன் @GuruswamyNagar2 அவர்கள் பொது மக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் திரு. மாறன், திரு. தேசிங்கு ராஜன், திரு. சீனிவாசன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. K.T.வெங்கடேசன், திரு. கணேசன், மாவட்ட பொருளாளர் திரு. ஆனந்த், நகரச் செயலாளர்கள் திரு. வேலா, திருமதி. ரேவதி, திரு. ரமேஷ், திரு. கமல் தரம் குமார், திரு. தண்டபாணி, திரு. டில்லி மகாராஜா, திரு. ராஜேந்திரன், திரு. ராவ், அணிகளின் அமைப்பாளர்கள் திரு. ரகு, திரு. T.R.சதீஷ், திரு. மாடசாமி, திருமதி. அமிர்த மோகனா, திரு. N.G.மாறன், வட்டச் செயலாளர்கள் திரு. பிரசாந்த், திரு. மஜித், திரு. துரைராஜ், திரு. சண்முகம், திரு. சீனிவாசன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திருமதி. விமலா ரோஸி, திரு. கார்த்தி, திரு. ஏகாம்பரம், திரு. சிங்கர் சுரேஷ், திரு. மைக்கேல், கிளைச் செயலாளர்கள் திரு. கணேஷ் குமார், திரு. ஆனந்த் பாபு, திரு. ராஜா ரகுமான், திருமதி. கீர்த்தனா, திருமதி. நளினி, திரு. பன்னீர்செல்வம், திரு. பாலா, திரு. நித்தியானந்தம், திரு. கமல் முரளி, திரு. செல்வமதி, திருமதி. மங்கையர்கரசி, திரு. சுப்பையா, திரு. ஜஸ்டின், திரு. ஜெயக்குமார், திருமதி. சுஜாதா, திரு. பொற்பாதம், திரு. சார்லஸ், திருமதி. ஜானகி, திரு. முருகன், திரு. விஜயகுமார், திரு. கோபி, திரு. பாலகுரு, திரு. சண்முகஹாசன், திரு. காதர் பாய், திரு. ரஜினி, திருமதி. செல்வி, திருமதி. விஜயலட்சுமி ஆகியோருடன் உறுப்பினர் திரு. கோமகன் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
ஒருத்தி என்னடானா ஜட்டிய அவுத்து கொன்னுடுவேன்னு சொல்றா, இவன் பத்திரிக்காரன அடிக்கிறான்..பாஜக மாதிரி எல்லா கிரிமினல்களும் TVK ல settle ஆகிட்டானுங்க போல..
தற்குறிங்க, யோகிய சிகாமணிகள் மாதிரி வாய் பேசுறது 🤦🏼
TVK is new BJP 👌🏼
Madhan and Raju meet each other and in the background you can note the mirror where the reflection of both the characters appears so naturally! As of now no one knows how that scene was made except the Genius Kamal Haasan himself! Aandavar for a reason💯 #kamalhaasan
காவேரியின் குறுக்கே அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவுக்கு தேவை இல்லை என மத்திய பாஜக அமைச்சர் சொன்னதுக்கு தமிழ்நாட்டின் அத்தனை தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்துவிட்டனர்
கூட்டணியில் உள்ள அதிமுக கூட கடுமையாக கண்டித்துவிட்டது
பாஜக அரசை கண்டித்து
எதுவுமே சொல்லாமல் வாய் திறக்காமல் இருக்கும் ஒரே தலைவர் முதல்வர் விஜய் மட்டும் தான்!!
பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு நிறுத்திவிட்டார். அதிலும் அவ்வளவு மென்மை போக்கு!
🤦🤦🤦🤦
இந்த பெண் கடந்த 10 நாட்கள் மேலாக போராடி வந்த நிலையில் - வேறு வழி இல்லாமல் TVK ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த விஜய் மோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் கைது இல்லை.
தமிழ்த்தாய் வாழ்த்துக்காக ஆளுநரை எதிர்க்க தவெக அரசு அஞ்சி நடுங்குவது ஏன்?
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய தமிழ்ப் பெருங்கவிஞர் மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தை 3ம் இடத்திற்குத் தள்ளிவிட்டு வந்தே மாதரத்தை முதலில் ஒலிக்கச் செய்து தமிழ்நாட்டையும், மொழியையும் அப்பட்டமாக அவமதித்துள்ளார் ஆளுநர்!
தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்ந்து அவமதிக்கப்படும்போதும், ஆளுநரைக் கண்டிக்கக் கூட வக்கில்லாமல், அவருக்கு அஞ்சி நடுங்கி மௌனியாகப் பதுங்கிக் கிடக்கிறது இந்த டம்மி முதல்வரின் தவெக அரசு!
தன் முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆளுநரிடம் ரகசியச் சமரசம் செய்துகொண்டு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் மானத்தையும் டெல்லியிடம் அடமானம் வைத்துவிட்டதா இந்த கோழை அரசு?
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநரைச் சட்டமன்றத்தை விட்டே ஓடவிட்ட நெஞ்சுரம் மிக்க திமுக அரசு எங்கே? பதவிக்காகத் தன் தாய்மொழியையே ஆளுநரின் காலடியில் அடமானம் வைக்கும் இந்தச் சுயநலக் கோழைகளின் அரசு எங்கே?
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே முதல்வர் பதவியேற்பு விழா, சட்டமன்றம், இப்போது பட்டமளிப்பு விழா எனத் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொடர் அவமானங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழர்களின் சுயமரியாதையை விற்றுச் அரசியல் பிழைப்பு நடத்தும் இந்த அடிமை அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!