@shivaixvi@itisprashanth திருமாவை விஜய் துணை முதல்வர் ஆகவில்லை நண்பா.தாழ்த்தப்பட்டவர் என்று நீங்கள் சொல்பவர் மனசு வைத்தால் தான் விஜய் முதல்வர் ஆக முடியும்
@tvk_ai@itsalden_offl FSSAI சர்ட்டிபிகேட் இல்லாம GST registration ஆகாது
இந்த பேசிக் அறிவு கூட இல்லை
பண்ணுகிற தொழிலை பற்றி அவதூறு கூறினால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும்
@onlynikil மூன்று நாட்கள் கழித்து தான் ரிவ்யூ போட வேண்டும் என்றால்,மக்கள் அனைவரும் மூன்று நாட்கள் வெயிட் பண்ணி படம் பார்க்க முடிவு செய்தால் நிலமை என்ன வாகும்?
#jyothika
Kangua disaster is a lesson to the total https://t.co/DnJTu1wlWM is just a beginning.
A lot more will come if they continue hurting anybody's religious beliefs and sentiments