அந்த பையன பாக்கவே பாவமா இருக்கு 😭
அவனுக்கு எவ்ளோ கஷ்டமோ குடும்பத்த விட்டு பொழைக்க வந்தவன போட்டு வெட்டி ரீல்ஸ் எடுத்துட்டு இருக்கானுங்க
அந்த கிறுக்கனுங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்கணும்
பாதிக்க பட்ட பையனுக்கு 10 லட்சம் இழப்பீடு குடுங்க சார் 🙏🏻 @mkstalin@Udhaystalin
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் முகமும், தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிக்க அடையாளமும் ஆன எங்கள் பெரும் மதிப்பிற்குரிய ஐயா நல்லக்கண்ணு அவர்களின் 101 ஆவது அகவை தினத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறோம் !
80 ஆண்டுகளுக்கு மேலான தன் பொதுவாழ்வில் கரை படாத கரங்களுக்கு சொந்தக்காரர் !
பொதுவுடைமைப் போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா .நல்லகண்ணு அவர்களுக்கு 101 வது பிறந்தநாள் வாழ்த்துகள் !
8 நாடுகளில் சுமார் 2.30 லட்சம் பேரை பலி வாங்கிய சுனாமி பேரிடர்
21ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி உயிரிழந்தோருக்கு, கடலூரில் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய மக்கள்
#SunNews | #TSunamai | #Cuddalore
தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு 101வது பிறந்த தினம்!
விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்து, ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டு வரும் #CPI மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு பிறந்த தினம் இன்று. நலமுடன் வாழ #CPIM மாநிலக்குழு வாழ்த்துகிறது.
#RNallakannu #Communist #Freedomfighter
நமது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எளிமையின் வடிவம் பெருந்தமிழர் ஐயா *#நல்லகண்ணு* அவர்களின் *பிறந்தநாள்* இன்று.
அவரை *வணங்கி🙏🏻 போற்றுவோம்..!*
💪🏻🇰🇬 *நாம் தமிழர்* 🇰🇬💪🏻