நாம் தமிழர் மேடையில் பேசப்பட்ட பல பேச்சுகள் காலம் கடந்து நிற்கிறது...
அதேபோல்தான் இந்த பேச்சு பல ஆண்டுகள் கடந்தும் நிற்கும்..
நாம் தமிழர் வரலாற்றில் முக்கிய கருத்து..
#நாம்தமிழர்
இன்று அண்ணன் சீமான் அவர்களுக்கு behind Woods
சார்பாக நடைபெற்ற பாராட்டுவிழாவில் இயக்குனர் அண்ணன் திரு சேரன் அவர்களின் சிறப்பான பேச்சு 👏
@CheranDirector 👏
@kannadh84377536 எங்களுக்கே இத வீடியோவில் பார்க்கும் போதே கண்ணீர் தாரை தாரையாய் கொட்டுது 🥲😢 தமிழக மக்களே இந்த காட்சியை நேரில் பார்த்த பின்னரும் கல்லாயிருப்பீர்களானால் நீங்கள் கல்லாவே இருங்கள். உங்களை நீ எவனாலும் காப்பாற்றிடவிட முடியாது. தயவுசெஞ்சு இவன கை விட்றாதீங்க மக்கா 🙏❤️
தமிழ்நாடெங்கும் சீமான் அலை 💪❤️
மக்களின் மனங்கள் மாறிவிட்டது. தமிழக மக்கள் இப்போது சீமானின் ஆட்சியை தான் விரும்புகிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. இந்த முறை இருக்கு சம்பவம் 🔥
#தமிழ்நாடெங்கும்_சீமான்#விவசாயி
"சீமான் சார்ன்டே சொல்லு, தொடர்ந்து முன்னெடுக்க சொல்லி, அவர்ட்ட தான் விட்டுட்டு போறோமென்டு"
தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படை தளபதி எங்கள் அண்ணன் சூசை அவர்களின் இந்தப் பெரு நம்பிக்கையின் பின் அண்ணன் சீமானுடன் திரண்ட எங்களை, கேவலம் இந்த திரைக்கவர்ச்சியால் என்றைக்கும் தமிழ்த்தேசியத்தையும், அண்ணன் சீமானையும் வீழ்த்தவே முடியாது.
அடேய், எங்களோட Potential ஏ வேற டா..
இவர் பின்னால் நிற்பது தமிழராகிய எங்கள் கடமை விமர்சனங்களை பார்த்து இவரை கை விட போவது இல்லை "உண்மை ஒரு நாள் வெல்லும் இந்த உலகம் உன் பெயர் சொல்லும்"
@Seeman4TN 🔥💯
நேற்று நாங்கள் கலந்தாய்வு நடத்திக்கொண்டிருந்த போது சாலையில் சென்ற நபர் நம் கொடியை பார்த்துவிட்டு வாகனத்தை நிறுத்தி நம்மிடம் வந்து மாநாட்டயும் அண்ணனின் வேட்பாளர் தேர்வையும் பாராட்டி சென்றார்.
வியந்து பார்த்த காட்சி.. ஒரு குழந்தையின் மனதில் அந்த கையை தூக்கி காண்பிக்கும் அளவுக்கு அண்ணன் சீமானின் பேச்சும் பழக்கவழக்கமும் மனதில் ஊடுருவி இருக்கிறதென்றால்....
காரைக்குடி நம் வசமாவது உறுதி..
@Seeman4TN@NaamTamilarOrg#காரைக்குடிநம்வசம்
மாநாடு பெரும் நம்பிக்கையையும், புத்துணர்வையும் கொடுத்து இருக்கிறது❤️🔥
அண்ணா எங்கோ ஓர் புழுதிக் காட்டில் இருந்து வந்து தமிழர்களை ஓர்மைப் படுத்தி தமிழ்த்தேசியத்தை இம்மண்ணில் நிறுவி விட்டாய்🥺❤️🔥
ஜெயிச்சுட்ட மாறா❤️🔥🥺
#மாற்றத்திற்கான_மாநாடு