நீங்கள் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற பிம்பத்திற்குள் சிக்காதீர்கள்.
நீங்கள் இருந்தாலும் இல்லாமல் போனாலும் இந்த உலகம் இயங்கிக் கொண்டே தா��் இருக்கும்.
எனவே உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து விடுங்கள்...!!!
✍️ யாரோ
👍🏼இதுவரை பார்த்ததிலேயே சிறந்த AI தயாரிப்பு குறும்படம்.👍🏼
தயாரித்தவர்களுக்கு நன்றியும் 🙏💐 வாழ்த்துக்களும்.🤝😎
#வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டு முகலாயர்களையும் ஆங்கிலேயர்களையும் ஓட விட்ட கதை!🤣🤣👇🏽AI யில்!👏🏽👏🏽
அஜித் சினிமா வாழ்க்கை கிட்டதட்ட முடிந்தது என்றே தோன்றுகிறது..
ஒரு தவறு அவரின் 40 வருட திரைப்பயணம் மற்றும் ரசிகர்களை அவருக்கு எதிராக திருப்பி விட்டது...
TVK-வினருக்கும், அவர்களது Virtual Warriors-க்கும், TVK-வுக்காக ஆன்லைனில் வேலை செய்பவர்களுக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
விஜயையும், திறமையற்ற அவரது ஆட்சியையும் காப்பாற்றுவதற்காகப் பொய்யான பிம்பங்களை உருவாக்கலாம், பொய்களைப் பரப்பலாம், உண்மைகளைத் திரித்த���ப் பேசலாம். உங்கள் முயற்சியில் இப்போதைக்கு ஓரளவு வெற்றியும் பெறலாம்.
ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, தமிழ்நாட்டின் வளர்ச்சி, மக்களின் நலன், நலத்திட்டங்கள், இருமொழிக் கொள்கை, GDP வளர்ச்சி என அனைத்தும் சீரழிந்து, அதன் பாதிப்பு உங்கள் வீட்டு சமையலறையையும், வங்கிக் கணக்கையும், வாழ்வாதாரத்தையும் நேரடியாகத் தாக்கும்போது, உங்களுடைய பொய்ப் பிரச்சாரங்களும், உண்மையைத் த���ரிக்கும் உத்திகளும் ஒருபோதும் கைகொடுக்காது!
மற்றவர்களின் குரலை அடக்குவதற்காக, “திமுக எதுவுமே செய்யவில்லை” என்று கத்திக்கொண்டே இருக்கலாம்.
ஆனால் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். திமுகவும் அதிமுகவும் தங்களது ஆட்சிக்காலங்களில் பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டின் உரிமைகளையும், வளர்ச்சியையும் பாதுகாத்து வந்திருக்கின்றன.
ஆனால், இன்று TVK-வின் பெயரைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியைச் சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு நீங்கள் வழிவகுத்துக��� கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்!
காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு, பொய்களைச் சொல்லி இப்போது வேண்டுமானால் விஜயைக் காப்பாற்றலாம்.
ஆனால், நாளை தமிழ்நாட்டைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள்!
தங்களுக்கு வந்த வேலை முடிந்ததும், விஜயும் கிளம்பிவிடுவார். ஆனால், அதற்குள் தமிழ்நாடு 35 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டால், அதை மீண்டும் முன்னேற்றுவ��ு யார்?
பிழைப்புக்காகத் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு ஊராகவும், ஒவ்வொரு மாநிலமாகவும் வேலை தேடி அலைய வேண்டிய சூழல் உருவாகலாம். நம் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகலாம். ��ரமான கல்வி பெறுவதற்குக்கூட அவர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலை வரலாம்.
இப்போதே என் தமிழ்நாடு சீரழிவதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை!
விஜயைக் காப்பாற்றுவதற்காக உண்மையை மறைத்து, பொய்களைப் பரப்பி, தமிழ்நாட்டின்
எதிர்காலத்தையே பணயம் வைக்காதீர்கள்!
ஒரு தலைவரைக் காப்பாற்றுவதற்காக ஒரு
தலைமுறையின் எதிர்காலத்தை அழித்துவிடாதீர்கள்!
தமிழ்நாடு என்பது ஒருவரின் அரசிய��் விளையாட்டுக் களம் அல்ல. அது நம் மண், நம் உரிமை, நம் பிள்ளைகளின் எதிர்காலம்!
தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும்! இல்லையென்றால், நம் அடுத்த தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது!
@WeDravidians @dstock_insights @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKLegalWing @dmk_raja @KanimozhiDMK @Udhaystalin @mkstalin @TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ @EPSTamilNadu @Admk_Tweets @admk2kumar @sunnewstamil @iparanthamen @TRBRajaa @polimernews @PttvNewsX @ThanthiTV @NewsTamilTV24x7 @News18TamilNadu @TamilTheHindu @WengerFan09 #TamilNadu
இசைத்துறையில் தனது பயணத்தை தொடங்கி இருக்கும் என் மகள் அக்ஷயா.U.S தனது முதல் முயற்சியாக தானே எழுதி, பாடி, இசையமைத்த ஒரு ஆல்பம் பாடல் “Kaala Veliyinil - கால வெளியினில்” ரிலீஸ் ஆகியுள்ளது.
பிடித்திருந்தால் ஷேர் செய்ய���ும்
🙏❤️🤝😊👍
Links:
YOUTUBE https://t.co/bUBLaUQkTp
மன்னிக்கவும் ப்ரோ. Trailer க்கு எல்லாம் தியேட்டர்ல போயி காசு குடுத்து Special Premiere பாக்கற அளவுக்கெல்லாம் டைம் & வசதி இல்ல. இப்போ பாக்குற மனநிலையிலும் இல்லை. நீங்க சொன்ன மாதிரி குடும்பத்தயும் பிழைப்பையும் பாத்துட்டு நாங்க உண்டு எங்க வேலைவுண்டுனு இருந்துக்குறோம். புல்லகுட்டியை படிக்க வைக்கனும்…
புரிதலுக்கு நன்றி 🙏🏽 🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
@Dhanaakutty1 The below statement is true.
விஜய்யின் ஒரே பலம், எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ள முயற்சிக்கக் கூட முயலாத, அரசியல் புரிதலே அரவேயற்ற, ஒரு தற்குறிக் கூட்டம்.