"இன்" விகுதி என்பது ஆண்மையை குறிக்கும்.
அதாவது ஆள்பவன் என்பதை சுட்டும்.
அதனாலே அதில் சிறப்பு பெயரை பெற்றவனை அதன் பெயராலே "இன்" விகுதி சேர்த்து அழைக்கின்றோம்.
#மன்னன்#குடும்பன்#மாவீரன்#உழவன்
சில நேரங்களில் மரியாதை நிமித்தமாக தான் "ர்" விகுதி பயன்படுத்துகிறோம்.
@thirumaofficial