@vikatan அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மாணவர்களில் சிலர் ஆபத்தை உணர்ந்து HM க்கு ஆதரவாக அந்த டீச்சரை அடிக்கிறார்கள்.. நன்று!! தவறு நடந்தால் தட்டி கேளுங்கள்..சமுதாயம் மாறும்
@DarwinEngelsR@vikatan ஒரு HM ஐ ஒரு Teacher அடிச்சிட்டாங்க.. ச்ச பாவமா இருக்கு.. அந்த குண்டம்மா(teacher) HM உடைய ஆடையை பிடித்து இழுத்து அடிக்கிறா... பாவம் HM, மானத்தை காப்பாற்ற வேண்டி அடி வாங்குகிறார்😥😥..
@Absolutlycinema ஓ.. அந்த முதல வந்த பிச்சகாரன் அந்த dress a பாத்து ஏக்கப்பட்டானா... நா கூட gay nu நெனச்சேன்... Anyways மக்களே comparison is a thief of joy.. இருப்பதை வைத்து சந்தோஷபடுங்கள்
@polimernews காவல்துறை இவர்கள் அனைவரின் சட்டை பேன்டை அவிழ்த்து விட்டு ஜட்டியுடன் ரோட்டில் ஆட வைக்க வேண்டும்.. அவர்கள் கொடியுடன் sentinal தீவு காட்டுவாசிகள் போல் ஆடட்டும்..