Tamil Nadu, the future is calling!
The Young Democrats State Youth Assembly is coming to Tamil Nadu, bringing together young leaders, bold ideas, and a shared commitment to justice, democracy, and equality.
#YoungDemocrats#TamilNadu#YouthAssembly#YouthPower#LeadIndia
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம் இன்று (ஜூலை 05) பொத்தூரில் நடைபெற்றது.
திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு நினைவஞ்சலி உரையாற்றினேன்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், என்னோடு, SDPI கட்சி வர்த்தகர் அணி மாநில தலைவர் அமீர் ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் செய்யது அஹமது, திருவள்ளூர் (கி) மாவட்ட தலைவர் சாதிக், திருவள்ளூர் மாவட்ட பொது செயலாளர் முகமது இஸ்மாயில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துனை தலைவர் மஸ்தான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
தமிழ் சினிமாவின் 'இயக்குநர் இமயம்' திரு.பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். அன்னாருக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டுடியோக்களுக்குள் முடங்கியிருந்த தமிழ் சினிமாவை கிராமத்து மண்வாசனைக்கு ஏற்ப வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் சென்ற பெருமை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களையே சாரும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு
சென்னையில் பறவைக் காய்ச்சல்: கட்டுப்பாட்டு மண்டலங்களை அறிவிக்க எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னையின் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், ஈசிஆர், ஓஎம்ஆர் உள்ளிட்ட பகுதிகளில் காகங்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், H5N1 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் கொண்ட தீவிரமான வைரஸ் என ஆய்வக முடிவுகள் எச்சரித்துள்ளன. இந்தச் சூழலில், தமிழக அரசும் சுகாதாரத் துறையும் உடனடியாகத் தலையிட்டு, பறவைகள் உயிரிழந்த பகுதிகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களை உடனடியாக 'கட்டுப்பாட்டு மண்டலங்களாக' (Control Zones) அறிவித்து, அங்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரத் துறையின் நேரடிப் பார்வையில் விரிவான சுத்திகரிப்புப் பணிகளை முன்னெடுப்பதோடு, அப்பகுதிகளில் தற்காலிக நடமாடும் மருத்துவ முகாம்களை அமைத்தும், பொதுமக்களுக்கு ஒலிபெருக்கிகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
இந்தியாவில் தற்போது வரை மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், உலகளாவிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பெரும் பாதிப்பைத் தவிர்க்க முடியும் என வலியுறுத்துகிறேன்.
இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக அவர்கள் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வீதிகளிலோ, வீட்டு மாடிகளிலோ அல்லது குடியிருப்புப் பகுதிகளிலோ இறந்து கிடக்கும் காகங்கள், இதர பறவைகள் அல்லது செல்லப்பிராணிகளை வெறும் கைகளால் தொடக் கூடாது. பறவைகளின் எச்சங்கள் மூலமாகவும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால், பறவைகள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இறந்த பறவைகளைக் கண்டால் தாங்களாகவே அப்புறப்படுத்தவோ ஆய்வு செய்யவோ முற்படாமல், உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள், கால்நடைத் துறை அல்லது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களின் அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#BirdFlu | #AvianInfluenza | #H5N1 | #Chennai | #PublicHealth | #SDPI
தமிழ்நாடு எப்பவும்
குப்பைகளை குப்பைக்
கூடையிலேயே போடும் என்பதற்கான சான்றுகள்தான்
H. ராஜாவின் கந்தர் மலை,மோகன்g இன் திரௌபதி 2
எதைக்கொண்டாட வேண்டுமோ அதைத் தமிழன் கொண்டாடுவான்
உதாரணம் சிறை,அயோத்தி,
இங்கே வரலாறுகளுக்கு இடமுண்டு வரலாற்றுத் திரிபுகளுக்கு இடமே இல்லை,
உண்மையான தலைமை அநீதியை எங்கு கண்டாலும் துணிவுடன் போராடும்
புரட்சி என்பது தனிப்பட்ட நலனுக்காக அல்ல சமூக விடுதலைக்காக. என்று பாடுபடும் SDPI தலைமைக்கு வாழ்த்துக்கள்.
#OurLeadersOurPride#SDPIForIndia#MKFaizyForIndia
நாம் அதிகாரத்தைப் பெற்று பிழைப்பு வாத அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்
அதிகாரம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் போராடி சிறை சென்ற எம்கே பைஜி அவர்களே வாழ்த்துக்கள்.
#OurLeadersOurPride#SDPIForIndia#MKFaizyForIndia
எத்தனை இடங்களில் கத்தரி போட்டாலும், தமிழ்நாட்டு மக்களின் இரத்தத்தில் ஊறிப்போன #அண்ணா -வின் போர்க்குணத்தையோ எந்தத் தணிக்கை வாரியத்தாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. வரலாற்றை மறைக்க நினைக்கும் பாசிச சக்திகளுக்கு, இந்தப் போராட்டக் கலை வடிவமே பெரும் அரசியல் எச்சரிக்கையாக அமையும்.
தொழிலாளர்களின் உழைப்பால் உருவான தேசம் புதிய சட்டங்களை உருவாக்கி இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக நடந்துள்ளது.புதிய தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்.
#WorkersRights#StopAntiWorkerLaws#SDPIVoiceOfWorkers
நவம்பர் 21 - தொழிலாளர்கள் வரலாற்றில் ஒரு கருப்புதினம் தொழிலாளர்களின் நலனையும், உயிர் பாதுகாப்பையும் பறிக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
உழைக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் 29 முக்கியமான சட்டங்களை 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை, உழைக்கும் வர்க்கத்தின் உரிமையும்,பாதுகாப்பையும் பறிக்கும் செயலாகும்.ஒன்றிய பாஜக அரசு புதிய தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்.
தொழிலாளர்கள் ஒரு மனிதன் இயந்திரம் அல்ல’ உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 8 மணி நேர வேலை நேரம் சட்டமாக கொண்டுவரப்பட்டது. அந்த உரிமையை 12 மணிநேரமாக நீட்டிக்க முயல்வது தொழிலாளரின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு.புதிய தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்.
புதிய தொழிலாளர் சட்டம், உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான சட்டம்.
ஒன்றிய அரசே! தொழிலாளர்கள் உரிமையை பறிக்காதே, புதிய தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்!
- நெல்லை முபாரக்,
மாநில தலைவர், SDPI-தமிழ்நாடு
#WorkersRights#SDPI#StopAntiWorkerLaws#SDPIVoiceOfWorkers
மதுரை திருப்பாலை பகுதியில்
சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில்
RSS அமைப்பின் சார்பில் ஸ்ரீராம் நல்லமணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயங்கரவாத பயிற்சி நடைபெறுகிறது...
பொது அமைதியை சீர்குலைக்கும்
நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்த கோரி
மதுரை காவல்துறை ஆணையரை சந்தித்து
SDPI கட்சியின் வடக்கு மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மனு அளித்தோம் ...
@Anbil_Mahesh@PoliceTamilnadu@mkstalin@Mdu_CityPolice@Udhaystalin
@sathiyanathan11
#SDPI #SdpiTn #SDPIpositivePolitics
In the Thiruppalai area of Madurai,
terrorist training is allegedly being conducted by the RSS organisation at Sriram Nallamani Girls Higher Secondary School in a manner that creates social tension.
Demanding that this activity, which disturbs public peace, be stopped immediately,
The North District and constituency functionaries of the #SDPI party met the @Mdu_CityPolice Commissioner and submitted a petition.
#SDPI Madurai North District President Bilal stated that they firmly believe the police and the government will take appropriate action.
@Anbil_Mahesh@PoliceTamilnadu@mkstalin@Mdu_CityPolice@Udhaystalin
@sathiyanathan11
#SDPI #SdpiTn #SDPIpositivePolitics