@news7tamil இது மிகவும் ஆபத்தானது அது மீண்டும் தொழிளாலர்களை இரு நூறு ஆண்டுகள் பின்னிற்க்கு இழுத்துச் செல்லும் மடத்தனம்.
வேலை செய்பவனுக்கு தான் தெரியும் அதன் வலியும் வேதனையும் முதலில் விருப்பம் உள்ளவர்கள் 12 மணி நேரம் உழைக்கலாம் பின் 12 மணி நேரம் உழைக்க முன்வராதவர்கள் மறைமுகமாக வேலை இழப்பர்.
இஸ்லாமிய பெருமக்களின் மிக முக்கிய திருநாளான ரமலான் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இத்திருநாளில் மகிழ்ச்சியும் வளமும் பெருகி நலமுடன் வாழ இஸ்லாமிய சகோதர்ரகள்- சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள��.
டிவிட்டர் #புளூடிக்-கை தக்க வைத்த பாமக தலைவர்கள்.
பல்வே���ு முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் டிவிட்டர் புளூடிக்-கை இழந்த நிலையில் பாமக கட்சி நிறுவனர் #மருத்துவர்_இராமதாசு_அய்யா மற்றும் பாமக தலைவர் மருத்துவர் #அன்புமணி_இராமதாஸ் அவர்கள் தங்களின் #புளூடிக் டிவிட்டர் கணக்கில் தக்க வைத்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் ரஜினி, நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் புளூடிக்-கை இழந்தது குறிப்பிடத்தக்கது.
#TwitterBlue #Twitter #DrAyya #AnbumaniRamadoss #MkStalin #Ranjikanth @drramadoss @draramadoss @mkstalin @rajinikanth
எந்த ஊருயா இது? ஒட்டுமொத்த ஊறுமே கிளம்பி போயி போஸ்ட் ஆபீஸ்ல நின்னு இருகிறாங்க .10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தபால் அனுப்புவதற்காக.
அந்த ஊர் பொறுப்பாளருக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள்
#திமுக தொண்டர் வீட்டில��� தனது திண்ணை பிரச்சாரத்தை தொடங்கிய #பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி.
https://t.co/4Ek6lEAjXS
வன்னியர் 10.5 இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றக்கோரி மே 31-ஆம் தேதிக்குள் தமிழக முதலமைச்சர் நிறைவேற்ற கோரி வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரத்தை தொடங்கிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
#VanniyarReservation #AnbumaniRamadoss #Letter2CM4MBCv #PMK #Letteramovement #Tamilnadu
��ென்னையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு முழு உருவச் சிலை அமைக்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு
1. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி��் அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது!
2. சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு இணையற்றவை. சாமானிய மக்களுக்கு சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் இழப்பேன் என்று முழங்கியவர். பா.ம.கவின் சமுகநீதிக் கொள்கைகளுக்கு துணை நின்றவர். எனது நண்பர். அவரது வாழ்க்கை வரலாறும் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும்’ : ராமதாஸ்
https://t.co/tKhMPtp7wo
#Malaimurasu | #ramadoss | #pmk | #ChildAbuse |
மே 31-க்குள் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம்: கட்சிகளைக் கடந்து வன்னியர்கள்
அனைவரும் முதல்வருக்கு கடிதம் எழுதுவீர்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மடல் ..
வன்னியர்களுக்கான சமூக நீதி நாம் குறிப்பிட்ட மே 31-ஆம் நாளுக்குள் கிடைக்கும் என்று நம்புவோம். இல்லாவிட்டால், எதை செய்தால் இட ஒதுக்கீடு கிடைக்குமோ, அதை செய்வோம்!
---- டாக்டர் அய்யா ----
துபாய் அடுக்குமாடி வளாகத்தில் நேற்று முன்நாள் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், கு���ு என்கிற முகமது ரபிக் ஆகிய இரு தமிழர்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்த இமாம் காசீம், குடு என்கிற முகமது ரபிக் ஆகிய இரு தமிழர்களின் உடல்களை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொ��்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ல��்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். @CMOTamilnadu
பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் கர்நாடக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மீசை மாதையன் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவம் அளித்தும் பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
மீசை மாதையனின் குடும்பம் அதிரடி���்படையால் க���ுமையான கொடுமைகளுக்கும், பாதிப்புகளுக்கும் ஆளான குடும்பம். 1993-ஆம் ஆண்டு முதல் மீசை மாதையன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் அவரது மகன் மாதேஸ்வரன் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மாதையனின் தூக்குத் தண்டனை கடந்த 2014-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தால் கடைசி சில ஆண்டுகளையாவது குடும்பத்தினருடன் கழி��்திருப்பார். ஆனால், மனித உரிமைகளை மதிக்காமல் அவரை வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறது கர்நாடக அரசு!
சிறைக் கைதிகளும் மனிதர்களே. அவர்களின் மனித உரிமைகளும் மதிக்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த மாதையனின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டி, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாண்பமை நீதியரசர். வீ. பாரதிதாசன் அவர்களுக்கும் எனது குடும்பத்துடன், தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தபால் நிலையத்தில் கடிதங்களை அனுப்பினோம்.! #SocialJustice