போடி நகர, தேனி திமுக வடக்கு மாவட்ட பிரதிநிதி A Simple Common Man, Dravidian Stock. I m the strong believer of the famous quote மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பையன்
சென்னையில் கழகத்தலைவ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M. K. Stalin அவர்கள் தலைமையில் இன்று (24.08.2025) நடைபெற்ற எதிர்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மாண்புமிகு முன்னாள் நீதியரசர் திரு.பி.சுதர்சன் ரெட்டி அவர்களுக்கான ஆதரவு கூட்டத்தில் பங்கேற்றபோது.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்.
இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.
ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன்.
பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.
எப்போ பாரு,
தண்ணி இல்ல, மின்சாரம் இல்ல, பேருந்து வரலேன்னு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வீதிக்கு வந்து போராடுறதே பொழப்பா போச்சு.
பாலைவனத்துல வாழ்றதா நினைச்சு ஒரு நாள் தண்ணி குடிக்காம இருங்களேன். கற்காலத்துல வாழ்றதா நினைச்சு ஒரு நாள் கரண்ட் இல்லாம வாழ்ந்து தான் பாருங்களேன்.
சூழ்நிலைய அனுசரிச்சு
வாழப் பழகிக்கோங்க மக்களே. எல்லாத்துக்கும் விஜய் அண்ணா ஆட்சிய குறை சொல்றதுல அர்த்தமில்ல.
உங்கள சொல்லி குற்றமில்ல
உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம உங்கள சொகுசான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திய முந்தைய ஆட்சியாளர்கள சொல்லனும்.
ஆமா இப்போ எதுக்கு எல். முருகன் அமைச்சர் பதவியை ராஜிநாமா செஞ்சார்?
கொஞ்சமாக அறிவோடு சிந்தித்து பாருங்க. இதுவும் நடக்கலாம்.
தற்போது பாஜக MLA -1
27 ADMK MLA க்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பாஜகவில் சேர்வது. ஏன்னா பழனிச்சாமி கூட்டப்போகும் அதிமுக ஆண்டு விழாவில் தற்போது வரை வேலுமணி கலந்துக்கொள்ளப் போவதில்லை.
பாஜக 1+ 27= 28
வரவிருக்கும் இடை தேர்தலில் ஒரு தொகுதியில் L.முருகனை நிறுத்துவார்கள்.
கண்டிப்பாக வெற்றி பெற வைப்பார்கள்.
Automatically பாமக உள்ளே வந்திடும். அப்போ, விசிகவை துரத்தி அடிப்பாங்க, முதுகில் குத்திய காங்கிரஸ் முதுகிலேயே குத்தும் தவெக, முஸ்லீம் லீக் ஓடிடும், தவெக ஏற்கனவே கம்யூனிஸ்டுகள் கொல காண்டுல இருக்காங்க.
அப்புறம் என்ன?
So 28+1= 29
L. முருகன் தான் துணை முதலமைச்சர்
BJP( NDA) + TVK= 29+109+4(By election) = 142.
பாஜக ஆட்சி தான் நடக்கப்போகிறது. இப்பவும் அதான் நடக்குது. அதற்குத் தேவையான ஆளுநரை நியமித்து விட்டார்கள்.
இனி சட்டமும் நீதியும் எப்படி வளையும் பாருங்க?
பாஜக செய்தால் எதுவுமே தப்பில்லை என தீர்ப்பு வரும்.
பதிவு: கருணா குமுதன்🙏
நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்.
#பாஜக_கூட்டணியில்_சேருமா_தவெக 🤔🤔
ஸ்ரீதர் வேம்பு அவர்கள் எனது நண்பர் தான். ஆனால் அவரது கருத்து இட்டுக்கட்டு! பொதுவாகப் போராட்டங்கள் வலுவடைவதை திசைதிருப்ப அதிகாரத்தில் இருப்பவர்கள் இதே தந்திரத்தை கையாள்வது வழக்கம்.
ஸ்ரீதர் அவர்கள் பாஜக ஆட்சியின் மீது கண்மூடித்தனமான பற்று வைத்திருப்பதால், சக இந்தியரை கொச்சைப்படுத்தியாவது மோடியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால் அவர், உண்மையாகவே அந்நிய சக்திகளின் ஆதிக்கம் குறித்து கவலைப்படக் கூடியவர் என்றால், இந்தியா யாரிடமிருந்து பெட்ரோல் வாங்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டிய போது, மோடி அடிபணிந்தார் அல்லவா, அப்போது மோடியை கண்டித்திருக்க வேண்டும். அமெரிக்காவுடனான தனது தொழில் உறவை துண்டித்திருக்க வேண்டும்.
மட்டுமல்லாமல், மத்தியில் அதிகாரத்தில் இருப்பது பாஜக. பாஜகவிற்கு தெரியாமல் வெளிநாட்டு நிதி இந்தியாவிற்குள் வந்திருக்கிறது என ஸ்ரீதர் நம்புவாரானால், அங்கேயும் மோடி அரசின் தோல்வி தான் வெளிப்படுகிறது.
சொந்த நாட்டில் 37 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டிருப்பதாக ECI-யிடம் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது தேர்தல் நடத்தப்படுகிறது, பாஜக வெற்றி பெறுகிறது. இது தான் ஜனநாயகமா? இது பகல்கொள்ளை அல்லவா? அதற்கு என்ன சொல்கிறீர்கள்? @svembu
நீங்கள் யாரை வேண்டுமானாலும் நக்கல் செய்யலாம் @KASengottaiyan சார் !
சந்தனக்கடத்தல்காரர்களுக்கு ஆதரவாக 18 பெண்களை பாலியல் வன்னொடுமை செய்ய சீருடைக்காரர்களை ஏவிவிட்ட நீங்கள் இப்போதும் அமைச்சர்.
அதைக்கொண்டாட ஊடகங்களும் இருக்கு சார்!
-தோழர் கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், CPM
கூட்டணி இல்லைனா டெபாசிட் வாங்காது
கூட்டணி இல்லைனா திமுக கட்சியே இருக்காதுன்னு சொன்னவனுங்க அதை தலையில ஏத்தி சுத்தினவங்களுக்கு//
காங்கிரஸ், விசிக, மதிமுக, இயூமுலீ கட்சியெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை
திமுக கெண்டைக்கால் மயிருக்கு சமம்னு நிரூபிக்குது திமுக..
திமுக டா 🖤❤️🔥🔥🔥
We have been recieving reports of @instagram accounts and posts critical of the #Tvk Government being repeatedly restricted or taken down. This is being viewed very seriously by @DMKLegalWing and they have promised serious scrutiny.
If police machinery, official complaints or State resources are being used to suppress lawful political criticism, that is not policing.
It is abuse of power.
#FreedomOfSpeech #TvkFails
தவெகவின் ஆணவத்தை அடக்க, பணத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற நினைப்பைத் தகர்க்க.
நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி S. சுகன்யா, M.A., B.L. அவர்களுக்கு, வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3-ல் உள்ள 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களியுங்கள்!
#VoteForDMK
🚨 விலைபோன வேட்பாளர்கள், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்: மதுராந்தகம் மக்கள் நல்ல தீர்ப்பெழுத வேண்டும்! 🚨
▶️ இன்றைய முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துக்கொண்டுதான் 2026 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பல தொகுதிகளில் பிரசாரமே நடந்தது.
▶️ ஆனால், இந்த ஆட்சியே Dummy என இப்போது Expose ஆகிவிட்டது. வேறு வழியின்றி, திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், விலைக்கு வாங்கிய வேட்பாளர்களுடன் வெறுமை நிறைந்த வீதிகளில் வலம் வருகிறார் முதலமைச்சர்.
▶️ வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் படுகொலை செய்த ஆளும்கட்சி வேட்பாளருக்கு மதுராந்தகம் மக்கள் தக்க பதிலடியைத் தர வேண்டும்.
▶️ த.வெ.க.வின் அறமற்ற அரசியல் ஆட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் சண்டமாருதம் புரிய வழக்கறிஞர் @IParanthamen அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
#Madhuranthakam #ByElection #VoteForDMK
யார் இந்த பெண்கள்!?,
எதற்காக இப்படி கூடி நிற்கிறார்கள்!???
தங்களுக்கு பிடித்த நடிகனுக்கு சகோதரியாகவும் இருப்பேன், மனைவியாகவும் இருப்பேன் என்று சொல்வதற்காகவா!?
அல்லது!, என் புருஷனை விட எனக்கு விஜயைதான் பிடிக்கும் என்று கேவல பேச்சு பேசுவதற்கா!??
இல்லை!, இவர்கள் விஜய் ரசிகைகள் அல்ல!, படித்த, சமூக, பொருளாதார, அரசியல் அறிவுள்ள உண்மையான சிங்கப்பெண்கள்!.
மக்களின் வாக்குகள் திருடப்பட்டிருக்கிறது!, அந்த திருடனை பதவி நீக்கம் செய்ய கூடியிருக்கிறார்கள், நடிகனின் FDFS பார்ப்பதற்கு அல்ல!.
இதில் குறிப்பிடத்தக்க விசயம், இதுவரை கியானேஷ்குமாரை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை @TVKVijayHQ தலைமை!.
சரியாக மதியம் 12 மணிக்கு, சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறித்தால், 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம்.
— ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட்