அடேங்கப்பா, தூயசக்தி 😳😨 இது தான் ஊழலை ஒழிக்கிறதா 🤔
ஒரே ஒரு துறையில
இவ்வளவு முறைகேடு 👌
நல்ல மாற்றம் 🤯
மாற்றதை தேடி ஓட்டுப்போட்ட மக்களே
உங்களுக்கு ஆவனும் 🤡🤡🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️
தொட்டாபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டா!
நீ தொட்டுக் கொள்ள MLA தரட்டா!
வட்ட வட்ட MLA சுட்டு போடட்டா!
நீ தொட்டுக்கொள்ள கரூர் MLA சேர்த்து தரட்டா!
வடக்கே இதற்குப் பெயர் பாஜக! இங்கே பெயர் த வெ க
த வெ க வாஷிங் மெஷின் துவைச்சு புனிதனாக்கிடும்!
விஜய் கூட சேர்ந்து விட்டால் பாவி புனிதனாகி விடுவான்!
நான் தடுத்தது நால தான் #அதிமுக MLA கள் ராஜினாமா 4 பேரோட நின்றது இல்லையென்றால் 10 ஆக கூட மாறி இருக்கும் என்றாரே திருமா அவர்கள் ; @thirumaofficial
தற்பொழுது அதிமுக MLA கள் ராஜினாமா அதிகரித்து வருகிறதே .? அப்போ திருமா அவர்களை விஜய் மதிக்கவே இல்லையோ.?
@TVKVijayHQ@AIADMKOfficial
"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews
கரூரில் நடக்கும் அரசியல் கணக்கு ரொம்ப சுவாரஸ்யம்...
கருர் அதிமுக MLAராஜினாமா...
2 வாரத்தில் முதல்வர் கரூர் வருகை.
மீதியைக் கூட்டிக் கழிக்கிறது மக்கள் வேலை! 😉
கணக்கு சரியாக வரும் - குதிரை பேரம்....
மாண்புமிகு சமூக நீதி துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்களே
நடப்பதை பார்த்தால் SOFA என்பதற்கு நீங்கள் கொடுத்தா விளக்கம் பொருந்தாது போல
S SEATS
O OFFERED
F FOR
A ADMK
என்பது தான் சரியான ஒன்றாக இருக்கிறது
கல்லாபெட்டி கூட்டணி என உங்களை விமர்சித்தவர்கள் கழட்டி விட போகிறார்களா.?
கில்லி சரத் இன்னும் அந்த குழந்தையை கூட்டி போன புகைப்படம் , குழந்தைக்கு கொடுத்த மருத்துவர் precipitation , குழந்தை பிறந்த தேதி இப்படி எதுவுமே இன்னும் வெளியிடவில்லை…
அத்தோடு இத்தனை ஆண்டுகளில் எனக்கு கஞ்சா பழக்கமே இல்லை என்ற மருத்துவ சான்றிதழும் கொடுத்துவிட்டால் நல்லது.
கொஞ்சம் அதெல்லாம் வெளியானால் எது உண்மை என ஆய்வு செய்ய மக்களுக்கு உண்மை தெரியலாம். ஒரு வேளை அமைச்சர் சொல்வது கூட சரியாக இருகலாம் - அதற்கு உரிய ஆதாரம் வேண்டும்.
எப்போ சார் வெளியிடுவீர்.. குழந்தையை வச்சு விஷயத்தை திசை திருப்பி என்று எவன் ஐடியா கொடுத்தான்.. அதையும் வெளியிடவும்..
சாப்பிடற மாதிரி ரேஷன் அரிசி போடணும்னு விஜய் சொன்னாருன்னு நக்கலா பேசினா ஆதார் அர்ஜுனா அவர்களே இப்படி அரசு அரிசிய திருடி தான் நல திட்ட உதவி கொடுப்பார்களா உங்கள் நிர்வாகிகள்
செங்கொடி தோழர் @Shanmugamcpim அவர்களே
4வது நடந்ததும் நிறுத்த சொல்ல அவங்க 5வது விராலிமலை வர இப்ப 6வது கரூரும் கூடவே வருது
இத்தோட நிப்பாட்ட சொல்விங்களா இல்ல ஆனது ஆச்சு இன்னும் 5-6 மட்டும் வரட்டும் அதுக்கு மேல வர கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லுவிங்களா தோழர்