தவெக அரசின் அதிரடி : பட்டியிலின மக்கள் வசிக்கும் பரச்சேரி இனி வடக்கு அச்சம்தவிழ்த்தான் என்று அழைக்கப்படும்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்திற்குட்பட்ட அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழும் பகுதி சாதிய அடையாளத்தோடு பரச்சேரி என அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை நீக்கக்கோரி அம்மக்கள் பல ஆண்டுகள் கடுமையாக போராடி வந்தனர்.
ஆனாலும், இதுவரை அவர்களின் கோரிக்கையை காது கொடுத்துக்கூட கேட்கவில்லை. இறுதியாக, அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் செய்தனர்.
கிராமங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகள், சந்தைகள் உள்ளிட்ட பொது சொத்துக்கள் சாதிப் பெயரோடு இருப்பதை நீக்க கடந்த 06.10.2025 அன்று நகரட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிறப்பித்த அரசாணை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்படிருந்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமரவில் பரமசிவம் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு, கடந்த 23.09.2026 அன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், பரச்சேரி எனும் பெயரை அரசு ஆவணங்களிலிருந்து நீக்கி, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என பெயர் சூட்ட, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.
இனி பட்டியலின மக்கள் வாழும் பகுதி வடக்கு அச்சம்தவிழ்த்தான் என அழைக்கப்பட இருக்கிறது. இது அந்த மக்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
யோவ் பெரிய மனுஷனா நீ ?
காலையில ஊடகப் பேட்டியில் ஆகஸ்ட் 19-ன்னு சொல்லிட்டு, ஆதாரத்தோட கேள்வி கேட்ட உடனே அறிக்கையில் ஜூன் 19-ன்னு போட்டிருக்க?
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் Hearing-லேயே, திமுக அரசு கொடுத்த Closure Report-ஐ நீதிபதி ரத்து பண்ணிருக்காங்க.
காலையில தவெக மேல பழி போட்டுட்டு, இப்ப வருத்தம் கூட சொல்லாம அறிக்கை விடுற?
உங்களுக்கு தேவையானதை மட்டும் கட் செய்து போட்டா எப்படி சார்? திமுக தப்பே செய்யவில்லை என்றால் முழுசா போடுங்க…
///இந்த வழக்கை விசாரணை செய்து முன்னெடுத்து செல்ல தற்போது முகாந்திரமும் இல்லத்தால் மேற்படி வழக்கை Further Actions Dropped செய்து வாதிக்கு 18/02/2026 தேதி நேரில் சார்பு செய்யப்பட்டு இந்த “இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது”. ///
திமுகவின் முன்னாள் அமைச்சர் திரு. S.M NASAR அவர்கள் பாலியல் பொறு*க்கி வீரமணியோடு ஒரே மேடையில் கொஞ்சி குலாவியிருக்கிறார்..
இதையும் பகிருங்கள் கொத்தூஸ்..