சரியான சம்பவம் செய்திருக்காரு.. 🔥💥🔥
ரொம்ப பெருமையா இருக்கு..🔥
கூலிக்கு மாரடிக்கிற அவனுங்களுக்கே இவ்வளவு இருந்துச்சுன்னா
கொள்கைக்கு பேசுற நமக்கு எவ்வளவு இருக்கும்.!
நம்ம புள்ள ணோவ் அது...@Diego_Marquze
சமையல் கலையில் தனக்கெனத் தனித்துவமான முத்திரையைப் பதித்து, தனது திறமையாலும், உழைப்பாலும், எளிமையான அணுகுமுறையாலும் மக்களின் அன்பைப் பெற்ற சமையல் கலைஞர் மதிப்பிற்குரிய ஐயா தாமு அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
சமையல் கலையில் முனைவர் பட்டம் பெற்று, சமையல் கலையை வெறும் தொழிலாக மட்டுமல்லாமல், ஓர் உயரிய கல்வியாகவும், கலையாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருடைய பங்களிப்பு போற்றுதலுக்குரியது. தனது தனித்திறமையால் சமையல் துறையில் தனி அடையாளத்தை உருவாக்கிய அவரது மறைவு, சமையல் கலை உலகிற்குப் பேரிழப்பாகும்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமையல் கலைத் துறையைச் சார்ந்த அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா தாமு அவர்களுக்கு என் புகழ் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இன்று 23.10.2026 மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் மற்றும் 7 கட்சியின் பொறுப்பாளர்கள் கோவை மத்திய சிறையில் இருந்து விடுதலை.
#ntk#seeman#tvkfails
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல் மரபினத்தின் வாழ்வியலையும், பண்பாட்டு நகர்வுகளையும், வரலாற்றுத் தடங்களையும் பெருமிதத்தோடு பொன் எழுத்துகளால் எழுதப்பட்டது. அதில் தன் ஆளுமைத்திறனால், பல்லாயிரம் யானைகள் ஏற்றும் அளவிற்கு மரக்கலங்கள் பல கட்டி கடலைக் கடந்து, தன் வீர மறத்தால் உலகை புலிக்கொடியின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ்ப்பேரரசன் எங்கள் பாட்டன் அருண்மொழிச்சோழன் பிறந்த ஐப்பசி திருநாள் இன்று!
கடற்படை கட்டி அலைகடல் மீது படைபல நடத்தி, பாயும் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட, தென் கிழக்காசியா முழுமையும் சோழப்பேரரசின் வெண்கொற்றக்குடையின்கீழ் கொண்டுவந்து, உலகின் மூன்றாம் பெரும் வல்லரசை நிறுவிய மாமன்னன்!
காலவெள்ளத்தால் அழியாத வண்ணம், வானை முட்டும் கோபுரத்தோடு தஞ்சை பெருவுடையார் கோவிலை எழுப்பி, வான்புகழ் கொண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசர் அருண்மொழி சோழன் வீரப்பெரும்புகழைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
நாம் தமிழர் கட்சி சார்பாக
மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாள்: ஐப்பசி 10, 27.10.2026 காலை 11:30 மணியளவில்
இடம்: மணிமுத்தாறு (தொண்டி)
இராமநாதபுரம் மாவட்டம்
விஜய் அரசியலுக்கு வருவதே drug cartel கைப்பற்றதான். ஓட்டுப் போட போனீங்கனா சீமானுக்கு போட்டுட்டு வந்திருங்க.சீமானைத் தவிர யார் வந்தாலும் DRUG Cartel ல தான் டேக் ஓவர் பண்ணுவாங்க- சுச்சி
சமீபகாலமாக வரும் Drug சம்பந்தமா செய்தி பார்க்கும் போது இது வலுப்பெறுகிறது
@redpixnews 3-7-2025
@Balal0c தாராபுரம் இடைத்தேர்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நாதக மாநில நிர்வாகி கார்த்திகா உள்பட 12 பேர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை தாராபுரம் நீதிமன்றம் ஏற்றுள்ளது
நாளை அதன் மீதான விசாரணை நடக்கும் எனத் தகவல்
நாம் தமிழர் கட்சி உறவுகள் மிக விரைவில் பிணையில் வருவதற்கான பணிகளை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை உறுதியாக மேற்கொண்டு வருகிறது.
- வழக்கறிஞர் மணி செந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@manisenthilntk#ReleaseNTKFunctionaries
கருத்தியலை கருத்தியலாக எதிர்கொள்ள முடியாத
கூமுட்டையின் கூடாரம்
நாம் தமிழர் கட்சியின்
மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் என் தம்பி சி. ச. மதிவாணன் அவர்களை விருதுநகர் புகைவண்டி நிலையத்தில் தவெகவின் ஏவல்துறையால் கைதி செய்யப்பட்டு காட்டுமிராண்டித்தனமாக இழுத்து சென்ற தவெக அரசை வண்மையக கண்டிக்கின்றோம்..
Face of bravery and resilience at the time adversity in TN Politics.
கடுமையான நெருக்கடியிலும், அடக்குமுறைக்கு எதிராக போரிட்டு துளி பயமில்லாமல் சிறைக்கு சென்றிருக்கும் வீரத்தமிழ்மகள் சகோதரி கார்த்திகா மற்றும் அண்ணன்கள் இசை மதிவாணன் , முருக முருக சந்திரகுமார் உள்ளிட்டோர் சிறை மீள போராடுவோம்!
#Releasekarthika
#ReleaseNTKfunctionaries
கர்ப்பிணி மனைவியோடு கேரளா சென்று திரும்பிய கோவை நாம் தமிழர் கட்சியை சார்ந்த தம்பி மோகன் அவர்களை கேரளா எல்லையில் நடுவழியில் நிறுத்தி கைது செய்திருக்கிறது தறிகெட்ட தவெக அரசு. மனைவியை தனியாக விட்டு வரமுடியாது வீட்டில் விட்டு வருகிறேன் என்று எவ்வளவு கேட்டும் மறுத்து தீவிரவாதியை கைது செய்வதைப்போல் தம்பியை மட்டும் இழுத்துக்கொண்டு வருகிறது மனசாட்சியற்ற காவல்துறை..
#பாசிஸ்ட்_விஜய்
நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்திய தவெக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்.
நாள்:24/10/2026 (ஐப்பசி 07) சனிக்கிழமை.
நேரம்: காலை 10 மணிக்கு