பள்ளியில் படிக்கும் மாணவர்களை IIT & IIM போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர தயார் செய்வது எப்படி?
🎯 School Student → IIT / IIM Roadmap
🏫 8th – 9th Standard (Foundation Stage)
இப்போது என்ன செய்ய வேண்டும்?
• Maths & Science basics strong ஆக்குங்கள்
• NCERT புத்தகங்கள் முழுமையாக படிக்கவும்
• Daily reading habit (English + Tamil)
• Mental maths practice
👉 இந்த stage-ல pressure வேண்டாம், concept clarity முக்கியம்
🏫 10th Standard (Decision Point)
🎯 10th முடிந்ததும் Stream தேர்வு
✔️ IIT Goal என்றால்:
• Maths + Physics + Chemistry (MPC) கட்டாயம்
✔️ IIM Goal என்றால்:
• Any stream (பாடப்பிரிவுகள்) OK (Science / Commerce / Arts)
• ஆனால் Maths basics & English strong இருக்க வேண்டும்
👉 IIT & IIM இரண்டிலும் சேர
Science (MPC - Maths/Physics/Chemistry ) safest option
🧪 11th – 12th (Critical Years)
🏛️ IIT Path (Engineering)
🎓 Exams:
• JEE Main
• JEE Advanced
படிக்க வேண்டியது:
• NCERT – Bible மாதிரி
• Concepts > Rote learning
• Daily problem practice
Time split:
• School syllabus + JEE preparation parallel
👉 11th waste ஆகிடக்கூடாது – IIT success 70% அங்கேயே fix ஆகும்
🏛️ IIM Path (Management)
🎓 Exams after 12th:
• IPMAT / JIPMAT (5 year Integrated MBA)
Subjects:
• Quantitative Aptitude (Maths)
• Verbal Ability (English)
• Logical Reasoning
Extra skills:
• Reading newspapers
• Public speaking
• Debates / Essay writing
👉 Engineer ஆகாமலே IIM போகும் golden chance 🔑
🧠 Daily Habits (Both IIT & IIM studentsக்கு common)
• 📖 1–2 hours self-study
• 📰 Newspaper reading (The Hindu / Indian Express)
• 🧮 Mental maths
• 🗣️ English speaking practice
• 📝 Weekly mock tests
🏆 Special Advantages (India)
• Reservation (SC / ST / OBC / EWS)
• Girls quota
• Free govt coaching schemes
• Scholarships
👉 Correct info தெரிந்தால் middle-class studentsக்கும் IIT/IIM possible
Best Path (உங்கள் விருப்பம்)
Maths + Science —> IIT
Business / Leadership —> IIM
Confused —> Science → Keep both options
இந்த பதிவு IIT/IIM நிறுவனங்களில் படிக்க உள்ள வாயப்புகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பகிர்கிறோம். மேலும் தகவலுக்கு கலவியாளர்கள்/ஆசிரியர்களுடன் ஆலோசனை பெறலாம்.
முன்னதாக திட்டமிட்டு தொடர்ந்து சரியாக தயார்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை @KHByte ஐடியை பாலோவ் செய்து கொள்ளுங்கள்.
******************
கேன்சர் போன்ற உயிர்காக்கும் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைக்கான மருந்துகளை ஆன்லைனில் குறைந்த விலையில் பெற 👉https://t.co/NGrDtiJTm6 இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
*******************
#KHbyte #Education #HigherEducation
மத்திய உளவுத்துறையில் (Intelligence Bureau) பணிப்புரிய ஓர் அரிய வாய்ப்பு.
ரூ 81000 வரை ஊதியம்
Junior Intelligence Officer Grade-II 👉395 Posts
Last Date : 14.09.2025
Exam: Online
Details 👉 https://t.co/jgFpxDonxR
Apply 👉 https://t.co/ZMKzguPwjA
#Jobs#IB#Vacancy
Horrific incident in Kuppam, CM Chandrababu’s constituency! TDP worker Munikannappa brutally tied a woman, Sireesha (25), to a tree and assaulted her over an unpaid ₹80,000 loan. Her husband fled, leaving her to support her kids and repay debts. Justice must be served! #Kuppam #AndhraPradesh
நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி, பட்டாசு ஆலை கூலித் தொழிலாளரின் மகள் யோகேஸ்வரி , ஐ ஐ டி மும்பையில் Aerospace Engineering படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். மாணவியை நேரில் அழைத்து பாராட்டி மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப அவர்கள்,விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 5000 வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
@CMOTamilnadu@naan_mudhalvan@tnschoolsedu
"The world and time are watching.”
We have struggled for centuries to bring our history to light — yet there are constant attempts to erase it. Even when international research institutions have released reports on the Keezhadi excavations, they still demand proof.
Despite opposition from historians, the BJP promotes the mythical Saraswati civilization. While there is no concrete evidence for the Saraswati civilization, they continue to reject Tamil antiquity.
— Chief Minister M. K. Stalin @mkstalin@DMKITwing@Udhaystalin@arivalayam
“The North is conservative. The South is progressive. The North is superstitious, the South is rational. The South is educationally forward, the North is educationally backward… How can the rule of the North be tolerated by the South?”
-B R Ambedkar
Even when confronted with carbon-dated artefacts and Accelerator Mass Spectrometry (AMS) reports from International Laboratories on the #Keezhadi excavations, they continue to demand “more proof.”
And here is the "Proof".
But on the contrary, despite strong opposition from respected historians and archaeologists, the BJP continues to promote the mythical Sarasvati Civilisation. They do so without credible evidence, while dismissing the rigorously proven antiquity of Tamil culture.
When it comes to #Keezhadi and the enduring truth of Tamil heritage, the BJP-RSS ecosystem recoils — not because evidence is lacking, but because the truth does not serve their script.
We fought for centuries to unearth our history. They fight every day to erase it.
The world is watching. So is time.
#Keeladi #கீழடி
@TThenarasu
"I have to thank the entire Tamilnadu for standing along with me♥️. I completely feel the meaning of Uyire, Urave, Tamizey🫶"
- #KamalHaasan about #ThugLife Karnataka issue
https://t.co/iK5dJIeO41