2021 தேர்தலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் அதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு அதை கடைசி வரை ரகசியமாகவே வைத்து மாணவர்களை ஏமாற்றி விட்டு இப்போது இதைப்பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?
நீங்கள் என்ன உருட்டினாலும் அது மக்களிடம் எடுபடாது நீங்கள் யார் என்பதை தெரிந்து கொண்டுதான் உங்களை மக்கள் MLA -வாக கூட தேர்ந்தெடுக்கவில்லை.
புதுசா யோசிங்க.... @mkstalin
கடந்த திமுக ஆட்சியில் ரிப்பன் மாளிகை முன்பு அமர்ந்து பல நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள் அப்போது கூலி படம் பார்க்க வழக்கம்போல் செல்லும் பாதையில் சென்றால் தூய்மை பணியாளர்கள் தன்னை மறித்து கேள்வி கேட்பார்கள் அவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் என்று பயந்து மாற்று வழியில் சென்று கூலி படம் பார்த்த நீங்கள் எல்லாம் எப்படி மற்றவர்கள் சினிமா பார்ப்பதை விமர்சிக்கிறீர்கள் ?
தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் அடித்து நாயைப் போல் வண்டியில் ஏற்றி சென்றார்களே அப்போது உங்கள் அப்பா கூலி படம் பார்த்துக் கொண்டிருந்தாரே அவரிடம் இப்படி கேட்டதுண்டா ?
இன்று காவல் மரணங்கள் நடந்தால் துடிதுடித்துப் போய் அவர்கள் வீட்டிற்கு செல்வதும் ,அறிக்கை வெளியிடுவதும் விந்தையாக இருக்கிறது .
கடந்த ஆட்சியில் இருபதுக்கு மேற்பட்ட காவல் மரணங்கள் நடந்தது எத்தனை பேர் வீட்டிற்கு நீங்கள் சென்றீர்கள் ? இதற்கு உடந்தையாக இருந்த எத்தனை அதிகாரிகளை நீங்கள் கைது செய்தீர்கள் ?
இந்த ஆட்சியில் நடக்கும் காவல் மரணங்களை நான் நியாயப்படுத்த வில்லை ஆனால் திமுகவில் இருக்கக்கூடிய ஒருவருக்கும் இதை பற்றி பேசவா கேள்வி கேட்கவோ தகுதியே இல்லை.. @Udhaystalin@arivalayam
#JanaNayagan 5/5 🔥🧨❤️ ஐயா இது தளபதி படம் 🥵🔥
@actorvijay இனிமே ஸ்க்ரீன்ல உங்களை பார்க்காம எப்படி இருக்க போறோம் தெரியல நா 😢❤️
Scene by scene செதுக்கி இருக்கார் #வினோத் 🔥🙏
சாங் BGM action ன்னு 3 மணி நேரம் போனதே தெரியலை 🧨
படம் முடிஞ்சி வெளிய வர மனசே இல்லை கண்ணு கலங்க வச்சிட்டாங்க 😢❤️🙏
முக்கியமான விஷயத்தை படம் பேசுது Complete Commercial Package🔥🔥🔥🔥🔥🔥
அணில் ரூத் ருத்ரதண்டவம் @anirudhofficial மனுசன் முரட்டு சம்பவம் பண்ணி இருக்கார் 🥵
ஐயா இது கேசரி இல்லை பிரியாணி ✅🔥
நீட் தேர்வை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியவர்கள் யார் என்பதை தமிழக மக்கள் நன்றாக அறிந்துள்ளனர்.
அதே அரசியல் நாடகத்தில் #CMVijay அவர்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது. மாணவர்களின் எதிர்காலமே முக்கியம்; அரசியல் லாபம் அல்ல.
நீட் குறித்து எடுக்கப்படும் ஒவ்வொரு நிலைப்பாடும் மாணவர்களின் நலன், கல்வி சமத்துவம் மற்றும் நிரந்தரத் தீர்வை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
#NoMorePoliticalDrama #NEET #CMVijay
@Raj218562485720 போராடன நீட் ஒழிச்சிட்டா முடியுமா அப்போ 10 வருடம் நீட் எதிராக கூறல் கொடுத்தோம் என்ன ஆச்சி தீர்வு இல்லை. DMK ஆட்சி வாக்குறிதி கொடுத்து 5 வருடம் நம் மக்களை எமற்றினாக என் அதை பற்றி பேச மாற்றிங்க. இது தான் அரசியல்!